Actress
எந்த கவிஞனும் அவளை பாட்டில் வைப்பேன்.. லோ லைட்டில் கவர்ச்சி காட்டும் அனுபாமா!..
Anupama Parameswaran: பிரேமம் என்கிற ஒரு திரைப்படம் மூலமாக மலையாள சினிமாவிலும் சரி, தமிழ் சினிமாவிலும் சரி பெரும் வரவேற்பை பெற்ற மூன்று நடிகைகளில் அனுபமா பரமேஸ்வரனும் ஒருவர்.

அவரைப் போலவே சாய் பல்லவி மற்றும் மடானா சபாஷ்டியன் ஆகிய நடிகைகளும் தென்னிந்தியாவில் வரவேற்பை பெற்றிருக்கின்றனர். அனுபாமா மிகச்சிறிய வயதிலேயே பிரமேம் திரைப்படத்தில் நடித்ததால் அவருக்கு அப்போதில் இருந்தே நிறைய வாய்ப்புகள் கிடைக்க துவங்கிவிட்டன.

ஆரம்பத்தில் மிகவும் கவர்ச்சி இல்லாமல் நடித்து வந்த அனுபாமா போக போக மார்க்கெட்டை பிடிக்க நடிகைகளுக்கு கவர்ச்சியை அவசியம் என்று அறிந்து கொண்டார்.

மேலும் தெலுங்கு சினிமாவிலும் சில படங்களில் நடித்ததால் நிச்சயமாக கவர்ச்சி காட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதனை தொடர்ந்து சில திரைப்படங்களில் கவர்ச்சியாக நடிக்க தொடங்கினார் அனுப்பாமா. அவர் நினைத்தது போலவே அது அவரது மார்க்கெட்டுக்கு அதிக வரவேற்பை பெற்று கொடுத்தது.

தற்பொழுது மீண்டும் அதிக வாய்ப்புகளை பெற்று வருகிறார் அனுபாமா மலையாள சினிமாவை விடவும் தெலுங்கு சினிமாவிலும் தமிழ் சினிமாவிலும்தான் வருமானம் அதிகம் என்பதால் அதில் அனுபாமா கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் அனுபவமா புடவை கட்டி தற்சமயம் லோ லைட்டில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.
