கீர்த்தி சுரேஷிற்கு அம்மாவாக அனுபாமாவா? என்ன கொடுமை சார் இது!..
Keerthy Suresh and Anupama Parameshwaran : நடிகைகளை பொறுத்த வரை சிறுவயதிலேயே அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒருபோதும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜி காலகட்டத்திலேயே ஜெயலலிதா சரோஜாதேவி போன்ற நடிகைகள் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிப்பதற்கே பெரிதாக யோசனை செய்து வந்தனர். ஆனால் தற்சமயம் சினிமாவில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன உதாரணமாக காக்கா முட்டை திரைப்படம் வெளியான பொழுது இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். இத்தனைக்கும் அவர் அப்பொழுதுதான் சினிமாவில்…
