முன்னழகு முட்டிக்கிட்டு நிக்குது – மஞ்சள் உடையில் மஜா பண்ணும் அனுபாமா!

மலையாளத்தில் ப்ரேமம் திரைப்படம் பலராலும் மறக்க முடியாத திரைப்படமாகும். ப்ரேமம் திரைப்படத்தில் மேரி என்கிற கதாபாத்திரம் மூலமாக அறிமுகமானவர் அனுபாமா பரமேஸ்வரன்.

அதற்கு பிறகு நிறைய பட வாய்ப்புகளை பெற்றார் அனுபாமா.தற்சமயம் இவர் கார்த்திகேயா 2 படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தமிழில் கொடி படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்துள்ளார். கொடி படம் தமிழில் நல்ல ஹிட் அடித்த படம் என்பதால் இந்த படம் அனுபாமாவிற்கும் கூட அதிக வாய்ப்புகளை பெற்று தந்தது.

ஆனால் ஏனோ கொடி படத்திற்கு பிறகு நடிகை அனுபாமா தமிழில் பெரிதாக எந்த படமும் நடிக்கவில்லை.

அடிக்கடி சமூக வலைத்தளங்களில் புகைப்படம் வெளியிடும் அனுபாமா தற்சமயம் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவை ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.

Refresh