Connect with us

இந்த ட்ரெஸ்ஸில் எப்படி இருக்கேன்? – சிரிப்பால் கவரும் அனுபாமா!

Entertainment News

இந்த ட்ரெஸ்ஸில் எப்படி இருக்கேன்? – சிரிப்பால் கவரும் அனுபாமா!

cinepettai.com cinepettai.com

மலையாளத்தில் உள்ள முண்ணனி நடிகைகளில் முக்கியமானவர் அனுபாமா பரமேஸ்வரன். முதன் முதலாக இவர் ப்ரேமம் என்கிற படத்தில் மேரி கதாபாத்திரத்தில் நடித்தார்.

பிரேமம் திரைப்படம் தென்னிந்தியா முழுவதும் மிகவும் பிரபலமானது. அதனால் அனுபாமாவும் கூட தென்னிந்தியா முழுவதும் பிரபலமானார்.

இதனால் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து சினிமாக்களிலும் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

தமிழில் கொடி படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்தார். தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வரும் அனுபாமா தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

POPULAR POSTS

cook with comali season 4 cook list
mohan g dry ice
murali
lingusamy rajinikanth
vishal
h vinoth ajith
To Top