Saturday, July 4, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
பொசுக்குன்னு க்ளாமர் லுக்குக்கு மாறிய அனுபாமா!.. ட்ரெண்டாகும் புகைப்படம்…

பொசுக்குன்னு க்ளாமர் லுக்குக்கு மாறிய அனுபாமா!.. ட்ரெண்டாகும் புகைப்படம்…

by Raj
June 15, 2023
in Actress, News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படம் மூலமாக சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அனுபாமா பரமேஸ்வரன். அவர் நடித்த முதல் படமே தென்னிந்தியா முழுவதும் பாப்புலர் ஆனதால் அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்க துவங்கின.

அதனை தொடர்ந்து மலையாளத்தில் சில படங்கள் நடித்தார். இந்நிலையில் தமிழிலும் அவர் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. தனுஷ் கதாநாயகனாக நடித்த கொடி திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக நடித்தார்.

அதற்கு பிறகு தமிழில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து வந்தார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான கார்த்திகேயா 2 திரைப்படம்  நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

வெகு காலமாக நாகரீகமான உடையுடன் கொஞ்சமாக மட்டும் மாடல் காட்டி வந்த அனுபாமா தற்சமயம் நல்ல கவர்ச்சிக்கு இறங்கியுள்ளார். இதனால் இனி வரும் இவரது திரைப்படங்களில் கவர்ச்சியை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.

அதற்கு தகுந்தாற் போல அனுபாமா வெளியிட்டிருக்கும் சில கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Tags: Anupamatamil actresstamil cinemaஅனுபாமாசினிமா நடிகைகள்தமிழ் சினிமா
Previous Post

முதன் முதலா என்ன பாட்டு பாட வச்சவங்க அவங்கதான்… சீக்ரெட்டை உடைத்த எஸ்.பி.பி

Next Post

டிசி சினிமாவிற்கு திருப்பு முனையாக அமைந்த ப்ளாஷ் திரைப்படம்!.. படம் எப்படி இருக்கு…

Related Posts

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

February 13, 2026

Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

October 24, 2025

புடவையிலேயே ரசிகர்களை கிறங்கடித்த ஜனனி அசோக் குமார்..!

October 16, 2025
Next Post
டிசி சினிமாவிற்கு திருப்பு முனையாக அமைந்த ப்ளாஷ் திரைப்படம்!.. படம் எப்படி இருக்கு…

டிசி சினிமாவிற்கு திருப்பு முனையாக அமைந்த ப்ளாஷ் திரைப்படம்!.. படம் எப்படி இருக்கு…

Recent Updates

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved