வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் தீபாவளிக்கு வரலையாம்! – ரசிகர்களுக்கு ஏமாற்றம்

சில நாட்களுக்கு முன்பு பிரின்ஸ் படத்தின் வெளியீட்டு விழா நடந்தது. அதில் பேசிய தமன் தீபாவளி அன்று விஜய் நடிக்கும் வாரிசு படத்தை பற்றி பேசினார்.

ஏனெனில் இசையமைப்பாளர் தமன்தான் வாரிசு திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் தீபாவளி அன்று வெளியாகும் என கூறியிருந்தார் தமன். ஆனால் இதுக்குறித்து படக்குழு கூறும்போது, தற்சமயம் வாரிசு படத்தின் பாடல்கள் முழுதாக தயாராகவில்லை.

எனவே தீபாவளிக்கு அதன் பாடலை எதிர்பார்க்க முடியாது என கூறியுள்ளது. 

தீபாவளிக்கு தளபதியின் பாடல் வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இது ஏமாற்றமாக அமைந்தது.

Refresh