Saturday, August 29, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
vijaykanth dhanush

vijaykanth dhanush

படிக்கவே காசு இல்லாமல் கஷ்டப்பட்ட தனுஷின் சகோதரி!.. விஷயம் தெரிந்து விஜயகாந்த் எடுத்த நடவடிக்கை!.. என்ன மனுசன்பா..

by Raj
December 29, 2023
in Cinema History, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Actor Dhanush and Vijayakanth : நடிகர் விஜயகாந்தால் தமிழ் சினிமாவில் பலன் பெற்றவர்கள் ஏராளமான நபர்கள் உண்டு. ஆனால் விஜயகாந்தை பொறுத்தவரை அவர் செய்யும் உதவிகளை வெளியே சொல்ல மாட்டார்.

யாராவது அந்த விஷயத்தை அறிந்து வெளியில் கூறினால்தான் உண்டு இது இல்லாமல் யாருக்கும் தெரியாமல் விஜயகாந்த் செய்த உதவிகள் கணக்கில் இல்லாதவை. திரைத்துறையிலும் சரி பொதுமக்கள் மத்தியிலும் சரி நிறைய உதவிகளை விஜயகாந்த் செய்திருக்கிறார்.

அப்படியாக தனுஷ் குடும்பத்திற்கும் கூட விஜயகாந்த் உதவி ஒன்றை செய்திருக்கிறார். தனுஷின் தந்தையான கஸ்தூரிராஜா விஜயகாந்தை வைத்து படமெல்லாம் இயக்கியிருக்கிறார். ஆனால் சில காலங்களிலேயே அவருக்கு சினிமாவில் மார்க்கெட்டில் இல்லாமல் போனது.

இதனால் அவரது குடும்பம் கொஞ்சம் கஷ்டத்தில் இருந்தது இந்த நிலையில் தனுஷின் சகோதரி மருத்துவம் படிக்க ஆசைப்பட்டார் மருத்துவம் படிப்பதற்கு சாதாரணமாகவே மிகவும் செலவாகும். ஆனால் மெரிட் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரியில் ஒதுக்கீடு கிடைக்கும்.

இதனால் அந்த கல்லூரிகளில் கல்வி கட்டணம் குறைவாகவே இருக்கும் ஆனால் தனுஷின் சகோதரி சில மதிப்பெண்கள் குறைவாக பெற்றதால் அந்த ஒதுக்கீடு அவருக்கு கிடைக்கவில்லை. அவரை தனியார் மருத்துவ கல்லூரியில் தான் சேர்க்க வேண்டும் என்கிற நிலை ஏற்பட்டிருந்தது.

தனியார் மருத்துவ கல்லூரியில் சேர்க்கும் அளவிற்கு வசதி இல்லாததால் அவரை வேறு ஏதாவது படிப்பை படிக்க சொல்லி இருந்தார் கஸ்தூரி ராஜா இந்த நிலையில் எதேர்ச்சையாக அவரது வீட்டிற்கு விஜயகாந்த் வந்தார். அப்பொழுது ஏதோ பிரச்சினை நடக்கிறது என்பதை அறிந்து என்ன விஷயம் என்று கேட்ட பொழுது விவரங்களை கூறியிருக்கிறார் கஸ்தூரிராஜா.

உடனே தனக்கு தெரிந்த மருத்துவக் கல்லூரி உரிமையாளருக்கு போன் செய்த விஜயகாந்த் உடனடியாக தனுஷின் சகோதரிக்கு தனியார் மருத்துவக் கல்லூரியில் ஒரு சீட் வாங்கிக் கொடுத்துள்ளார். மேலும் அது தொடர்பான கல்வி கட்டண விஷயங்களை விஜயகாந்த் கவனித்து கொண்டார். தற்சமயம் தனுஷின் சகோதரி அப்போலோ மருத்துவமனையில் முக்கியமான மருத்துவ பதவியில் இருக்கிறாராம் இதற்கு முக்கிய காரணம் விஜயகாந்த் செய்த உதவியே என்று கூறப்படுகிறது.

Tags: Dhanushvijayakanthதனுஷ்விஜயகாந்த்
Previous Post

அப்பா மறந்தாலும் புள்ள மறக்கலை!.. விஜயகாந்த் இறப்பிற்கு வந்து கண் கலங்கிய விஜய்!.

Next Post

40 மாணவர்களை வாழவைத்த விஜயகாந்த்!.. எந்த பிரபலமும் செஞ்சதில்ல!. இன்னும் எத்தனை உதவிகள் பண்ணியிருக்கார்னு தெரியலை!..

Related Posts

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

மகுடம் பாக்ஸ் ஆபிஸ்: விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த வசூல்

August 18, 2026

பேச்சு வார்த்தைக்கு வந்த சிம்பு.. இன்னும் சமாதானத்திற்கு வராத தயாரிப்பாளர்.!

August 12, 2026

சட்டத்துக்கு முன்னாடியே தெய்வம்தான் இருக்கு.. காந்தாரா சாப்டர் 1 பட காட்சிக்கு விளக்கம் கொடுத்த இயக்குனர்.!

August 12, 2026
Next Post
vijayakanth

40 மாணவர்களை வாழவைத்த விஜயகாந்த்!.. எந்த பிரபலமும் செஞ்சதில்ல!. இன்னும் எத்தனை உதவிகள் பண்ணியிருக்கார்னு தெரியலை!..

Recent Updates

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

August 18, 2026
One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

August 18, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026
சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved