தமிழில் கவர்ச்சி படங்களில் நடித்து கவர்ச்சி நடிகை என்றே பெயர் வாங்கியவர் நடிகை யாஷிகா ஆனந்த். தமிழில் வந்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அதன் பிறகு தொடர்ந்து ஒரு சில படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தமிழ் சினிமாவில் கவர்ச்சியையும் தாண்டி நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கதாநாயகியாக இருந்தாலும் நல்லப்படியாக நடிக்காத பட்சத்தில் திரைத்துறையில் தொடர்ந்து இருக்க முடியாது.

அந்த வகையில் யாஷிகாவிடம் பெரிதாக நடிப்பை எதிர்ப்பார்க்க முடியவில்லை என கூறப்படுகிறது. இருந்தாலும் அவ்வப்போது ஒரு சில படங்களில் இவர் வாய்ப்புகளை பெற்று வருகிறார்.

தற்சமயம் பார்ப்பவரை கவரும் வண்ணம் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் யாஷிகா.
