Saturday, June 13, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
Yashika Anand

எண்ணெய் தடவுன மாதிரி என்ன வழவழப்பு.. டைட் உடையில் பதற வைத்த யாஷிகா ஆனந்த். ட்ரெண்டாகும் வீடியோ!.

by Esai
July 19, 2024
in Actress, News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Yashika Anand: பல நடிகைகள் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பல புகைப்படங்களை பதிவிட்டு வந்தாலும், சில நடிகைகளில் புகைப்படங்கள் எப்போதும் டிரெண்ட் ஆவது வழக்கமாக உள்ளது. அதுபோல டிரெண்டாகும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த்.

இவர் அடிக்கடி தனது மாடர்ன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு டிரெண்ட் ஆகி வருகிறார். தற்போது ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவை அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

யாஷிகா ஆனந்த்

பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் சீசன் 2 வில் கலந்து கொண்டு மக்கள் மத்தில் பிரபலமானவர் தான் நடிகை யாஷிகா. தமிழில் சில படங்களிலும் இவர் நடித்துள்ளார். கடந்த 1999-ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்த இவர், பின்னர் சில காரணங்காளால் குடும்பத்துடன் சென்னைக்கு குடிப்பெயந்துள்ளார். தனது கல்வியை சென்னையிலேயே தொடர்ந்துள்ளார் யாஷிகா.

yashikaaannand

சிறுவயது முதலே மாடலிங் துறையில் ஆர்வம் அதிகமாக இருந்ததால் அதனை தேர்வு செய்து பயணிக்க தொடங்கினார். தொடக்கத்தில் மாடலாக இருந்த இவர் தனது17-வது வயதில் கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து துருவங்கள் பதினாறு, நோட்டா உள்ளிட்ட சிலப் படங்களில் அவர் நடித்துள்ளார். எனினும் அவர் நடிப்பில் வெளியான எந்த படமும் அவருக்கு பெரிய வெற்றியை அளிக்கவில்லை.

சமீபத்தில் அவர் நடித்து வரும் படிக்காத பக்கங்கள் என்னும் படத்தின் டிரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இவை எல்லாம் ஒருபுறம் இருக்க யாஷிகா இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அவ்வப்போது தனது புதிய புகைப்படங்களை பதிவேற்றி டிரொண்டிங்கில் உள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த்.இந்த நிலையில் தான் தற்போது புதிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் டிராெண்டாகும் வீடியோ

இந்த வீடியோவில் நடிகை யாஷிகா ஒரு பழுப்பு நிற உடையை அணிந்துள்ளார். அவர் அடிக்கடி இதுப்போன்ற கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம் தான்.

yashika aannand

ஆனால் இந்த வீடியோவில் அவர் அணிந்துள்ள பழுப்பு நிற உடை மிகவும் டைட்டாக உடலில் எண்ணெய் தடவியது போன்ற காட்சியை அளிக்கிறது.

இந்த பதிவை பார்த்த மக்கள் பலரும் பல விதங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.பலர் இந்த வீடியோவை பலருக்கும் சேர் செய்து வருகின்றனர்.

இந்த வீடியோ நடிகை யாஷிகா ஆனந்த் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதோடு சமூக வலைதளங்களிலும் டிரெண்டாகி வருகிறது.

Tags: tamil actressyashika anand
Previous Post

ஊருக்குதான் நல்ல பொண்ணு.. உள்ள ரொம்ப கெட்ட பொண்ணு.. அப்பா மகன் ரெண்டு போரோடையும் வண்டி ஓட்டும் நடிகை..

Next Post

தமிழ் சினிமாவில் முதல் ஏ சர்டிபிகேட் படம் எம்.ஜி.ஆர் நடிச்சதா?.. இதுதான் காரணமாம்!.

Related Posts

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

February 13, 2026

Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

October 24, 2025

புடவையிலேயே ரசிகர்களை கிறங்கடித்த ஜனனி அசோக் குமார்..!

October 16, 2025
Next Post
mgr movie

தமிழ் சினிமாவில் முதல் ஏ சர்டிபிகேட் படம் எம்.ஜி.ஆர் நடிச்சதா?.. இதுதான் காரணமாம்!.

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved