pradeep

இத்தனை லட்சமா!..  பிக்பாஸில் பிரதீப்பிற்கு வழங்கப்பட்ட மொத்த சம்பளம்!.

Cinema History Tamil Cinema News

Pradeep Big boss: பிக் பாஸ் நிகழ்ச்சியானது பார்ப்பதற்கு ரியாலிட்டியாக நிகழும் ஒரு நிகழ்ச்சியாக தோன்றினாலும் உண்மையில் அது அப்படி கிடையாது.

அந்த நிகழ்ச்சி சுவாரசியமாக போக வேண்டும் என்பதற்காகவும் போட்டியாளர்கள் தங்களை தனித்துவமாக காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் எப்போதும் சண்டை போட்டுக் கொள்கின்றனரே தவிர ஒரு நிஜமான வீட்டில் இப்படியான சண்டைகள் நடப்பது கிடையாது.

ஏனெனில் பிக் பாஸில் ஒவ்வொரு நாளும், அந்த வீட்டில் இருப்பதற்கு ஒரு அதிகமான தொகை அவர்களுக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது. பிரதீப்பிற்கு தினசரி 20000 சம்பளம் என்று பேசப்பட்டு அவர் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.

எனவேதான் பிரதீப் தொடர்ந்து பல நாட்களாக பிக் பாஸ் வீட்டில் தாக்குப் பிடிக்க வேண்டும் என்று நினைத்தார் .ஆனால் துரதிஷ்டவசமாக இடையிலேயே பிரதீப் பிக் பாஸை விட்டு நீங்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது.

இந்த நிலையில் பிரதீப் மொத்தமாக 34 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்திருக்கிறார். அதற்கான மொத்த சம்பளமாக அவருக்கு ஆறு லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளனர் என்று கூறப்படுகிறது.