Wednesday, February 11, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
sivakumar MGR

sivakumar MGR

எம்.ஜி.ஆரை பிரபலப்படுத்த 10 பேர் தேவை!.. ஆனா எனக்கு ஒரு ஆள் போதும்!.. ஓப்பனாக கூறிய சிவக்குமார்!.

by Raj
November 25, 2023
in Cinema History, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Actor Sivakumar : தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமாக இருந்த நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் எம்.ஜி.ஆர். தமிழ் சினிமாவிலும் சரி தமிழ் மக்கள் மத்தியிலும் சரி எம்.ஜி.ஆர் என்ற பெயரை அறியாத ஒரு நபரை பார்ப்பது கஷ்டம்.

அந்த அளவிற்கு சினிமா மற்றும் அரசியலில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் சினிமாவில் நடித்த காலகட்டங்களில் பலருக்கும் நன்மைகளை செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால் அவர் திரைப்படங்களில்தான் நிறைய நன்மைகளை செய்தார்.

அதை மக்கள் உண்மை என்று நம்பி அவரை ஜெயிக்க வைத்தனர் என்று  அவரை வெறுக்கும் சில குழுக்கள் பேசினாலும் எம்.ஜி.ஆரை விரும்பும் மக்கள் இன்னமும் தமிழ் தமிழ்நாட்டில் இருக்கதான் செய்கிறார்கள். இந்த நிலையில் ஒரு பேட்டியில் பேசி இருந்த சிவகுமார் எம்.ஜி.ஆரை விட தன்னை பிரபலப்படுத்தி பேசியதன் காரணமாக அதிகமான விமர்சனத்தை வாங்கியுள்ளார்.

அதில் அவர் கூறும் பொழுது எம்.ஜி.ஆரை பிரபலப்படுத்துவதற்காகவே அவருடன் 10 பேர் இருந்தனர். வாலி மாதிரியான பெரும் பாடலாசிரியர்கள் கூட அதில் இருந்தனர். அவர்கள் எல்லாம் ஒன்றிணைந்து எம்.ஜி.ஆருக்காக தத்துவ பாடல்களை எழுதி பரப்பி அவரை பிரபலப்படுத்தினர். ஆனால் என்னை பொறுத்தவரை பாலச்சந்தர் என்னை வைத்து ஒரு படம் இயக்கினார். அதிலேயே எம்.ஜி.ஆருக்கு கிடைத்த மொத்த பிரபலமும் எனக்கு கிடைத்துவிட்டது என்று கூறியிருந்தார் சிவக்குமார்.

Reference

Tags: MGRsivakumartamil cinemaஎம்.ஜி.ஆர்சிவக்குமார்தமிழ் சினிமா
Previous Post

சிவகார்த்திகேயன் இயக்குனர் செய்த பெரும் சம்பவம்!.. 2000 கோடி கைவிட்டு போச்சே.. கவலையில் கமல்ஹாசன்!..

Next Post

பிரபு தேவா வரலைனா என்ன ஒதுக்கி வச்சிருப்பாங்க!..சினிமாவில் ராகவா லாரன்ஸ் அனுபவித்த கொடுமைகள்..

Related Posts

அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

December 28, 2025
போற வர்றவங்களாம் நமக்கு எதிரி கிடையாது.. எஸ்.கே குறித்து விஜய் என்ன சொன்னார்?

போற வர்றவங்களாம் நமக்கு எதிரி கிடையாது.. எஸ்.கே குறித்து விஜய் என்ன சொன்னார்?

December 28, 2025

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

November 5, 2025

செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

November 5, 2025

கார்த்திகிட்ட நாங்களாகவே போய் சிக்குனோம்.. உண்மையை உடைத்த இயக்குனர்..!

November 5, 2025

பஞ்சுருளி தமிழ் மக்களின் தெய்வமா? வெளி வரும் உண்மைகள்.!

November 5, 2025
Next Post
பிரபு தேவா வரலைனா என்ன ஒதுக்கி வச்சிருப்பாங்க!..சினிமாவில் ராகவா லாரன்ஸ் அனுபவித்த கொடுமைகள்..

பிரபு தேவா வரலைனா என்ன ஒதுக்கி வச்சிருப்பாங்க!..சினிமாவில் ராகவா லாரன்ஸ் அனுபவித்த கொடுமைகள்..

Recent Updates

அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

December 28, 2025
போற வர்றவங்களாம் நமக்கு எதிரி கிடையாது.. எஸ்.கே குறித்து விஜய் என்ன சொன்னார்?

போற வர்றவங்களாம் நமக்கு எதிரி கிடையாது.. எஸ்.கே குறித்து விஜய் என்ன சொன்னார்?

December 28, 2025
அருண் விஜய் நடித்த ரெட்ட தல 3 நாள் கலெக்‌ஷன் ரிப்போர்ட்

அருண் விஜய் நடித்த ரெட்ட தல 3 நாள் கலெக்‌ஷன் ரிப்போர்ட்

December 28, 2025
படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

November 5, 2025
செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

November 5, 2025

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved