Tuesday, February 24, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
ரஜினி உங்களை எல்லாம் நாய்ன்னு சொல்லி திட்டுறாரே.. ஏன் கோபம் வரல!.. கடுப்பான பத்திரிக்கையாளர்!.

எங்கப்பா திட்டுவாரு சார்.. வேண்டாம்!.. ரஜினி படத்தை ஓட வைப்பதற்காக ஏ.வி.எம் நிறுவனம் செய்த ட்ரிக்!..

by Raj
December 3, 2023
in Cinema History, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Actor Rajinikanth : தமிழ் சினிமாவில் பெரும் ஹிட் கொடுக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். பொதுவாகவே ரஜினிகாந்த் நடிக்கும் முக்கால்வாசி திரைப்படங்கள் பெரும் ஹிட் கொடுக்க கூடியவைதான். ஆனால் தமிழ் மக்களை பொறுத்தவரை அவர்கள் கதாநாயகனுக்காக படம் பார்க்க வருகிறார்கள் என நாம் எதிர்பார்க்க முடியாது.

எவ்வளவு பெரிய கதாநாயகனாக இருந்தாலும் அந்த படம் அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் படம் ஓடாது. இப்படியான சம்பவங்கள் நடிகர் ரஜினிக்கும் நடந்துள்ளது. இதனால் அவருக்கும் தோல்வி படங்கள் எல்லாம் இருந்துள்ளன.

அப்படியான படங்களில் எஜமான் (Ejamaan Movie) திரைப்படமும் வந்திருக்கும். ஆனால் அதை ஹிட் படமாக மாற்றிய பெருமை ஏ.வி.எம் சரவணனைதான் சேரும். ஏ.வி.எம் நிறுவனம்தான் எஜமான் படத்தை தயாரித்தது. இந்த படம் வெளியானப்போது படத்திற்கு பெரிதாக வரவேற்பே இல்லை.

சொல்லப்போனால் ரஜினிகாந்தின் ரசிகர்களுக்கே இந்த படம் பிடிக்கவில்லை. இதனால் கவலையில் இருந்தார் ஏ.வி.எம் சரவணன் இந்த நேரத்தில்தான் திலகவதி என்னும் பெண்ணிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் எஜமான் படம் நன்றாக இருப்பதாகவும் எனக்கு வரும் கணவர் வானவராயன் போல இருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த கடிதத்தை செய்திதாள்களில் போட்டால் அது படத்திற்கு நல்ல விளம்பரமாக இருக்கும் என நினைத்தார் ஏ.வி.எம் சரவணன். இதனையடுத்து திலகவதியின் வீட்டிற்கு சென்று கேட்டப்போது அய்யோ அப்படியெல்லாம் போட்டால் எங்க அப்பா திட்டுவார். வேண்டாம் சார் என கேட்டுக்கொண்டுள்ளார் திலகவதி.

பிறகு அவரது தந்தையிடம் கேட்கும்போது அவர் எந்த ஆட்சேபனையும் இல்லை என கூறிவிட்டார். அதன் பிறகு அந்த கடிதம் செய்தி தாளில் பிரசுரமானது. அதனை தொடர்ந்து அந்த படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைக்க துவங்கியது.

Tags: AVMRajnikanthtamil cinemaஏ.வி.எம்தமிழ் சினிமாரஜினிகாந்த்
Previous Post

நீங்க எதுக்காக அரசியலுக்கு வந்தீங்கன்னு தெரியும்!.. மாணவியின் கேள்விக்கு சாட்டையடி பதில் கொடுத்த கேப்டன்!.

Next Post

அந்த வேலையை மட்டும் எப்போதும் பார்க்காதே.. எம்.ஜி.ஆர் எச்சரித்தும் கேட்காமல் சிக்கலில் சிக்கிய தேங்காய் சீனிவாசன்!.

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
MGR thengai srinivasan

அந்த வேலையை மட்டும் எப்போதும் பார்க்காதே.. எம்.ஜி.ஆர் எச்சரித்தும் கேட்காமல் சிக்கலில் சிக்கிய தேங்காய் சீனிவாசன்!.

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved