Friday, May 8, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
bhagyaraj bharathiraja

bhagyaraj bharathiraja

சார் உங்க கதையை காபி அடிச்சி ஒரு கதையை பண்ணிருக்கேன் சார்!.. பாரதிராஜாவிடமே நேரடியாக கூறிய பாக்கியராஜ்!.. எந்த படம் தெரியுமா?

by Raj
December 5, 2023
in Cinema History, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Barathiraja and Bhagyaraj: குடும்ப படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் பாக்கியராஜ். பெரும்பாலும் அவரது திரைப்படங்களில் கதாநாயகன் மிடில் க்ளாஸ் குடும்பத்தை சேர்ந்த ஒரு கதாநாயகனாகவோ அல்லது ஏழை குடும்பத்தை சேர்ந்தவராகதான் இருப்பார்.

இப்படி ஏழை மக்களின் வாழ்வில் இருந்து கதையை பிடிப்பதற்கு அவருக்கு பாரதிராஜாதான் உதவினார். ஒருமுறை பாரதிராஜாவை சந்தித்தப்போது பாக்கியராஜ் அவரிடம் டார்லிங் டார்லிங் டார்லிங் என்னும் திரைப்படத்தை இயக்கி வருகிறேன் என கூறியுள்ளார்.

என்னையா படம் பேரே ரொம்ப ரொமாண்டிக்கா இருக்கே என கதையை கேட்டுள்ளார் பாரதிராஜா. பாக்கியராஜும் கதையை கூறியுள்ளார். கதை நல்ல சுவாரஸ்யமாக இருக்கிறது என கூறியுள்ளார் பாரதிராஜா. உடனே பாக்கியராஜ், இந்த கதையே உங்கள் படத்தின் கதைதான்.. 16 வயதினிலே படத்தை வைத்துதான் இதன் கதையை எழுதினேன் என கூறியுள்ளார் பாக்கியராஜ்.

உடனே ஆச்சரியமடைந்த பாரதிராஜா, 16 வயதினிலே திரைப்படத்திற்கும் இந்த படத்திற்கும் தொடர்பே இல்லையே என்றார். அப்போது விளக்கிய பாக்கியராஜ், 16 வயதினிலே படத்தில் ஒரு அப்பாவில் கிராமத்தான் அவனை விட அழகான மயில் என்னும் பெண்ணை காதலிப்பான். ஆனால் அவள் அவனது காதலை கண்டுக்கொள்ள மாட்டாள்.

அதே போல இந்த படத்தில் மிகவும் அப்பாவியான ஒரு இளைஞன் சிறுவயதில் பணக்கார முதலாளி பெண்ணை காதலிக்கிறான். ஆனால் அவள் இவனது காதலை புரிந்துக்கொள்ளவில்லை. 16 வயதினிலே திரைப்படத்தில் அந்த மருத்துவர் தன்னிடம் தவறான நோக்கத்தில் பழகுகிறான் என புரியும்போதுதான் மயிலுக்கு சப்பாணியின் காதல் தெரியும்.

அதே போல இந்த படத்திலும் தனக்கு நிச்சயிக்கப்பட்ட இளைஞன் தவறாக நடந்துக்கொள்ள முயலும்போதுதான் கதாநாயகனின் காதல் அவளுக்கு தெரியும். அடிப்படையில் இரண்டும் ஒரே கதைதான் மாற்றி காட்டும் விதத்தில் மட்டும் மாற்றங்களை சேர்த்துள்ளேன் என கூறியுள்ளார் பாக்கியராஜ்.

ஹாலிவுட் படங்களை அதன் உரிமையாளர்களிடம் கேட்காமல் படமாக்கும் சில இயக்குனர்களுக்கு நடுவே பாக்கியராஜ் மாதிரியான இயக்குனர்களும் இருக்கதான் செய்கிறார்கள்.

Tags: bhagyrajbharathirajatamil cinemaதமிழ் சினிமாபாக்கியராஜ்பாரதிராஜா
Previous Post

கதாநாயகிக்காக படப்பிடிப்பில் மணிரத்தினம் செய்த வேலை!.. மற்ற இயக்குனர் எல்லாம் கத்துக்கணும்!.

Next Post

விஜயகாந்திடம் நன்றி மறந்து நடந்துக்கொள்ளலாமா!.. சூர்யா பண்ணுனதை ஏன் பண்ணல.. விஜய்யை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!..

Related Posts

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
ilayaraja chinna thambi

Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

May 1, 2026

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026
Next Post
vijayakanth vijay

விஜயகாந்திடம் நன்றி மறந்து நடந்துக்கொள்ளலாமா!.. சூர்யா பண்ணுனதை ஏன் பண்ணல.. விஜய்யை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!..

Recent Updates

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

May 1, 2026
Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

May 1, 2026
ilayaraja chinna thambi

Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

May 1, 2026
IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved