Friday, August 7, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
vichitra archana

vichitra archana

விச்சித்திரா ஒரு விஷ செடி!.. பத்திரமா இருந்துக்கோங்க!.. கட்சி மாறிய அர்ச்சனா…

by Raj
December 7, 2023
in Bigg Boss Tamil, Tamil Cinema News, TV Shows
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Biggboss Archana : பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் ரவுண்டு மூலமாக அர்ச்சனா உள்ளே வந்த பொழுது பழைய பிக் பாஸ் போட்டியாளர்கள் அவருக்கு எதிராக இருந்தனர். மேலும் அவரை தொடர்ந்து டார்கெட் செய்து அடித்து வந்தனர்.

அப்பொழுது அவருக்கு ஆதரவாக விசித்திரா இருந்தார் இதனாலேயே மக்கள் மத்தியில் விசித்திராவிற்கு நல்ல பெயர் கிடைத்தது. ஆனால் போகப் போக தற்சமயம் மாயாவின் அணியில் சேர்ந்திருக்கிறார் விசித்ரா.

பிக் பாஸ் விளையாட்டடை பொறுத்தவரை நிரந்தரமான எதிரியும் கிடையாது. நிரந்தரமான நண்பனும் கிடையாது எனக் கூறலாம் அந்த வகையில் விசித்ரா மாயாவுடன் சேர்ந்து இருப்பது சிலருக்கு நல்ல விஷயமாகப் பட்டாலும் சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Read More:  Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!
vj-archana-1
vj-archana-1

இந்த நிலையில் விஷ்ணு விசித்திரா பற்றி கூறும் பொழுது விசித்ரா ஒரு விஷச்செடி தோட்டத்தில் இருக்கும் விஷ செடி எப்படி மற்ற செடிகளை விஷமாக மாற்றி விடுமோ அப்படியான ஒருவர்தான் விசித்திரா என்று கூறி இருக்கிறார்.

இது குறித்து அர்ச்சனா கூறும்பொழுது விசித்ரா ஒவ்வொரு வாரமும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதற்காக யாருடனாவது சேர்ந்து ஒரு சர்ச்சையை கிளப்பி விடுகிறார். அதன் மூலமாக பிரபலமாக இருந்து கொள்கிறார்.

எனவே நாம்தான் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார் அர்ச்சனா மேலும் அர்ச்சனா  தற்சமயம் விஷ்ணு மற்றும் தினேஷ் அணியில் சேர்ந்து இருக்கிறார் என தெரிகிறது போகப் போக இன்னும் என்னவெல்லாம் மாற்றங்கள் நிகழப் போகிறது என தெரியவில்லை. ஆனால் அர்ச்சனா நிக்சன் பிரச்சனையில் விச்சித்திரா நிக்சனுக்கு ஆதரவாக இருப்பதும் பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அதற்கு முந்தைய வாரங்களில் அர்ச்சனாவுடன் சேர்ந்துக்கொண்டு இதே விச்சித்திரா நிக்சனை கோபப்படுத்தினார்.

Read More:  அனிரூத்துக்கு இணையா வரார்... அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!
Tags: archanaBiggboss tamilnixenVichitraஅர்ச்சனாநிக்சன்பிக்பாஸ்விச்சித்திரா
Previous Post

வாலி எழுதுன பாட்டு எனக்கு வேண்டாம்!.. இவன் பாட்டுதான் என் ஆயுள் வரைக்கும் கேட்டுக்கிட்டு இருக்கணும்.. மாஸ் காட்டிய கேப்டன்!.

Next Post

எல்லோருக்கும் பணம் கொடுத்துட்டு இப்போ செலவுக்கு கூட காசு இல்லாமல் தவிக்கும் KPY பாலா –அட கொடுமையே!..

Related Posts

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

August 6, 2026
Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

August 5, 2026

Naragasooran Movie:  கௌதம் மேனனால் நின்ற மற்றொரு படம் – கார்த்திக் நரேன் இயக்கிய ‘நரகாசூரன்’ – அரவிந்த் சாமி நடிப்பில் உருவான திரில்லர் படம்

August 5, 2026

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
Next Post
KPY bala1

எல்லோருக்கும் பணம் கொடுத்துட்டு இப்போ செலவுக்கு கூட காசு இல்லாமல் தவிக்கும் KPY பாலா –அட கொடுமையே!..

Recent Updates

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

August 6, 2026
ரெண்டாவது இடத்தில் சாதனை… மாஸ் காட்டிய Spiderman Brand new Day

ஜனநாயகன் படத்தை மிஞ்சிய Spiderman Brand New Day வசூல்

August 6, 2026
Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

August 6, 2026
Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

August 5, 2026
naragasooran

Naragasooran Movie:  கௌதம் மேனனால் நின்ற மற்றொரு படம் – கார்த்திக் நரேன் இயக்கிய ‘நரகாசூரன்’ – அரவிந்த் சாமி நடிப்பில் உருவான திரில்லர் படம்

August 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved