Saturday, March 14, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
deepika padukone surya

deepika padukone surya

தமிழில் அறிமுகமாக இருந்த தீபிகா படுகோனே!.. தட்டி தூக்கிய ஷாருக்கான்!.. தவறவிட்ட சூர்யா!..

by Raj
March 20, 2024
in Cinema History, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Deepika padukone: பாலிவுட்டில் பிரபலமான நடிகைகளில் முக்கியமானவர் நடிகை தீபிகா படுகோனே. ஹாலிவுட் வரை சென்று நடித்துவிட்டு வந்துள்ளார். தமிழில் நேரடியாக அவர் எந்த ஒரு திரைப்படத்திலும் நடித்ததில்லை. சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் அவர் நடித்திருந்தாலும் கூட அந்த திரைப்படம் நேரடியாக தமிழில் எடுக்கப்பட்ட திரைப்படம் கிடையாது.

ஓம் சாந்தி ஓம் திரைப்படத்தின் மூலமாகத்தான் தீபிகா படுகோன் ஹிந்தி சினிமாவில் அறிமுகமானார். நடிகர் ஷாருக்கான் அவரை அறிமுகப்படுத்தினார். பொதுவாகவே ஷாருக்கான் அறிமுகப்படுத்தும் நடிகைகள் எல்லாம் பாலிவுட்டில் பெரும் உயரத்தை தொடுவது உண்டு.

இந்த நிலையில் அதே சமயத்தில்தான் இயக்குனர் கௌதம் மேனன் வாரணம் ஆயிரம் திரைப்படத்திற்கான கதையை எழுதி வந்தார். அப்பொழுது மாடலிங் துறையில் இருந்த தீபிகா படுகோனே தன்னுடைய திரைப்படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தார் கௌதம் மேனன்.

இது குறித்து அவர் ஏற்கனவே தீபிகா படுகோனிடம் பேசியும் வைத்திருந்தார் ஆனால் படப்பிடிப்பு துவங்கும் பொழுதுதான் அவருக்கு தெரிந்தது அதற்கு முன்பே தீபிகா படுகோனே ஓம் சாந்தி ஓம் திரைப்படத்தில் கமிட்டாகி விட்டார் என்று. ஒரு வேளை அப்பொழுது தீபிகா படுகோன் இந்த திரைப்படத்தில் கமிட்டாகவில்லை என்றால் வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் தான் அவர் அறிமுகமாகி இருப்பார்.

இதனால் கௌதம் மேனன் பிறகு சமீரா ரெட்டியை அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்தார். சமீரா ரெட்டிக்கு உண்மையில் வாரணமாயிரம் திரைப்படம் ஒரு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. ஒருவேளை தீபிகா படுகோனே நடித்தாலும் அவருக்கு முக்கியமான படமாக தான் இது இருந்திருக்கும் ஆனால் ஹாலிவுட் வரை செல்வதற்கான இந்த செல்வாக்கு அவருக்கு கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே..

Tags: deepika padukonegautham menonSuryatamil cinemavaranam aayiramகௌதம் மேனன்சூர்யாதமிழ் சினிமாதீபிகா படுகோனேவாரணம் ஆயிரம்
Previous Post

படப்பிடிப்பு குழுவே கலாய்ச்ச பிறகுதான் அந்த காட்சியில் நடிச்சார்!.. சிம்புவை வச்சி படம் எடுக்குறது கஷ்டம்தான் போல!..

Next Post

செய்யாத தப்புக்காக அம்மா அப்பா மூஞ்சுலையே முழிக்க முடியாத நிலைமை ஆயிடுச்சு!.. மனகுமறலை பகிரும் ஜீவா பட நடிகை!..

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
anuya bagavath

செய்யாத தப்புக்காக அம்மா அப்பா மூஞ்சுலையே முழிக்க முடியாத நிலைமை ஆயிடுச்சு!.. மனகுமறலை பகிரும் ஜீவா பட நடிகை!..

Recent Updates

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026
ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved