Saturday, May 2, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
sathyaraj fahad faasil

sathyaraj fahad faasil

ஃபகத் ஃபாசில் நடிச்ச முதல் படத்தில் சத்யராஜ்தான் ஹீரோ!.. என்னப்பா சொல்றிங்க!.. எந்த படம் தெரியுமா?

by Raj
March 21, 2024
in Cinema History, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Sathyaraj: முந்தைய காலம் முதலே நடிகர்கள் பலருக்கு தமிழ் சினிமாவின் மீது அதிக ஆர்வமுண்டு. இதனால் சிறு வயதிலேயே அவர்கள் திரைப்படங்களில் தங்களது பிள்ளைகளை அறிமுகப்படுத்திவிடுவார்கள். பிறகு வளர்ந்த பிறகு அவர்களை நம்மால் அடையாளம் கண்டு கொள்ள முடியாத.

 நிறைய நடிகர்கள் இப்படி தமிழ் சினிமாவில் வந்து நடித்திருக்கின்றனர். ஏனெனில் விஜயகாந்த் சத்யராஜ் போன்ற நடிகர்கள் பிரபலமாக இருந்த காலகட்டத்தில் தென்னிந்தியாவிலேயே வளர்ச்சி பெற்ற சினிமாவாக தமிழ் சினிமாதான் இருந்தது.

இதனால் மற்ற மொழி நடிகர்களும் தமிழ் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்ட சம்பவங்களும் நடந்து இருக்கின்றன. இதனால் வேற்று மொழி இயக்குனர்கள் நடிகர்கள் அப்போது அதிகமாக தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கின்றனர்.

Read More:  Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

அந்த வகையில் தற்சமயம் தமிழகத்தில் பிரபலமாக இருக்கும் நடிகர் பகத் ஃபாசிலும் தமிழில் ஏற்கனவே ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இவரது தந்தை ஃபாசில் பிரபலமான இயக்குனர் ஆவார். அவர் தமிழில் நிறைய திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.

மலையாளத்தில் மிகவும் பிரபலமான ஒரு இயக்குனராக இருந்திருக்கிறார் எனவே அப்பொழுது சின்ன குழந்தைகள் கதாபாத்திரங்களுக்கு தன்னுடைய மகனையே அவர் நிறைய படங்களில் நடிக்க வைத்துள்ளார். அப்படியாக தமிழில் சத்யராஜை வைத்து அவர் இயக்கிய திரைப்படம் பூவிழி வாசலிலே அந்த திரைப்படத்தில் சின்ன பையனாக ஃபகத் ஃபாசிலை நடிக்க வைத்தார் அவரது தந்தை பாசில். அதை வைத்து பார்க்கும் போது தமிழில் ஃபகத் நடித்த முதல் திரைப்படம் பூவிழி வாசலிலே திரைப்படம்தான்.

Read More:  Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்
Tags: fahad fazilsathyarajtamil cinemaஃபகத் ஃபாசில்சத்யராஜ்தமிழ் சினிமாபூவிழி வாசலிலே
Previous Post

இன்னைக்கு வரைக்கும் கமல் செஞ்ச அந்த காரியத்தை நான் வெளில சொல்லல!.. மனம் திறந்த வெண்ணிற ஆடை மூர்த்தி!.

Next Post

இளையராஜா கேட்ட அந்த நாலு வார்த்தை!.. அப்படியே ஆடி போயிட்டேன்!.. மனம் திறந்த வெற்றிமாறன்!..

Related Posts

ilayaraja chinna thambi

Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

May 1, 2026
ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026
Next Post
dhanush vetrimaaran

இளையராஜா கேட்ட அந்த நாலு வார்த்தை!.. அப்படியே ஆடி போயிட்டேன்!.. மனம் திறந்த வெற்றிமாறன்!..

Recent Updates

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

May 1, 2026
Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

May 1, 2026
ilayaraja chinna thambi

Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

May 1, 2026
IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved