Tuesday, May 26, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
shankar-rama-narayanan

shankar-rama-narayanan

படம் எடுக்க வாங்குன பழத்தை கூட வேஸ்ட் பண்ண மாட்டாரு!.. ராம நாராயணன் 100 படம் ஹிட் கொடுக்க இதுதான் காரணம்!.. ஷங்கர் கத்துக்கணும்!.

by Raj
March 24, 2024
in Cinema History, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Director Rama narayanan: சினிமாவில் ஒரு காலத்தில் எக்கச்சக்கமான வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ராம நாராயணன்.  மிக குறுகிய காலத்தில் குறைந்த பட்ஜெட்டில் அவர் ஒரு திரைப்படத்தை இயக்கி முடித்து விடுவார்.

அதனாலேயே ராம நாராயணனுக்கு அப்போது அதிக வரவேற்பு இருந்தது. தமிழ் சினிமாவிலேயே தொடர்ந்து 100 படங்கள் ஹிட் கொடுத்தவர் ராமநாராயணன் மட்டுமே என கூறுகிறார்கள் அப்போது சினிமாவில் இருந்த பிரபலங்கள்.

தயாரிப்பாளர்கள் ராம நாராயணனுக்கு கொடுத்த ஆதரவே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. நடிகர் ராமராஜன் ராம நாராயணனிடம்தான் உதவி இயக்குனராக பணிப்புரிந்தார். அதற்கு பிறகுதான் நடிகரானார்.

Read More:  சூர்யாவின் கைவிடப்பட்ட 'இரும்பு கை மாயாவி' - லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

ராமநாராயணனின் சிக்கனம்:

பெரும்பாலும் ராம நாராயணன் அவரது திரைப்படங்களில் பாம்பு, குரங்கு, யானை, நாய் போன்றவற்றை நடிக்க வைப்பார். ஏனெனில் அதை பார்ப்பதற்காகவே மக்கள் திரையரங்கிற்கு வருவார்கள். எத்தனையோ 90ஸ் கிட்ஸ்கள் கூட அந்த மாதிரி படங்களை விரும்பி பார்த்திருப்பார்கள்.

ராமநாராயணனுக்கு தொடர்ந்து இப்படி வாய்ப்புகள் வருவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அவர் படப்பிடிப்புக்கு அதிகமாக செலவு செய்ய மாட்டாராம். ஒரு திரைப்படத்தை இயக்குகிறார் என்றால் எவ்வளவு குறைவான செலவில் படப்பிடிப்பை முடிக்கலாம் என்றுதான் யோசிப்பார்.

உதாரணமாக ஒரு திருமண காட்சிக்கு தேவையான பழங்கள் வாங்க வேண்டும் என்றால் அதை கோயம்பேடு மார்க்கெட்டில் வாங்கும்போதே டீலிங் பேசிதான் வாங்குவாராம். படப்பிடிப்பு முடிந்ததும் பழங்களை எல்லாம் திரும்ப கொடுத்துவிட்டு பாதி தொகையை வாங்கி கொள்வாராம்.

Read More:  Rajinikanth: தொழிலாளர்களுக்காக ரஜினிகாந்த் பண்ணுன படம்… இந்த விஷயம் தெரியுமா?

அந்த அளவிற்கு தயாரிப்பு செலவுகளை வேஸ்ட் செய்யாமல் பயன்படுத்துவாராம் ராம நாராயணன்.

Tags: director rama narayanandirector shankartamil cinemaதமிழ் சினிமாராம நாராயணன்ஷங்கர்
Previous Post

ஒரு கார் விபத்துல சிக்கிக்கிட்டேன்!.. லோகேஷ் கனகராஜ் கருங்காலி மாலைக்கு பின்னால் உள்ள கதை!..

Next Post

லோகேஷிற்கும் சுருதி ஹாசனுக்கும் இருக்கும் உறவு என்ன!.. படப்பிடிப்பில் நடந்த நிகழ்வுதான் காரணமாம்!..

Related Posts

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

May 22, 2026
Next Post
lokesh shruthi haasan

லோகேஷிற்கும் சுருதி ஹாசனுக்கும் இருக்கும் உறவு என்ன!.. படப்பிடிப்பில் நடந்த நிகழ்வுதான் காரணமாம்!..

Recent Updates

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026
சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026
சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved