Thursday, May 28, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
balu mahendra1

balu mahendra1

பாலுமகேந்திராவின் வாழ்க்கையை மாற்றிய 2 நிகழ்வுகள்!.. நமக்கெல்லாம் இப்படி நடக்கலையே!.

by Raj
April 21, 2024
in Cinema History, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கும் முக்கியமான திரை இயக்குனர்களில் பாலுமகேந்திராவும் ஒருவர். அவர் இயக்கிய பல திரைப்படங்கள் இப்போதும் காவியங்களாக கொண்டாடப்படுகின்றன.

இயக்குனர் வெற்றிமாறன் மாதிரியான பல இயக்குனர்களை உருவாக்கி விட்ட பாலுமகேந்திரா தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவராகவும் நிறைய திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இதுக்குறித்து அவர் கூறும்போது அவர் வாழ்க்கையில் நடந்த இரண்டு சம்பவங்கள்தான் அவரை சினிமாவிற்கு கொண்டு வந்ததாக கூறுகிறார்.

அதில் முதல் விஷயம் அவருக்கு 5 வயதாக இருக்கும்போது நடந்தது. அந்த சமயத்தில் அவரது தந்தை அவருக்கு ஒரு கேமிராவை வாங்கி தந்திருந்தார். அந்த கேமிராவை வைத்து பல விதமான போட்டோக்களை எடுத்துள்ளார் பாலுமகேந்திரா.

Read More:  சியான் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' - பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

அவற்றை பார்த்த அவரது உறவினர்கள் வெகுவாக பாராட்டவே தொடர்ந்து புகைப்படங்களை எடுக்க துவங்கியுள்ளார் பாலுமகேந்திரா. அதே போல பள்ளி படிக்கும் காலத்தில் ஒரு முறை பள்ளி மாணவர்களுடன் சுற்றுலா செல்லும்போது திரைப்படம் எடுக்கும் இடத்திற்கு சென்றுள்ளார் பாலு மகேந்திரா.

அங்கு இயக்குனர் மழை வரட்டும் என்று சொன்னதும் அந்த இடத்தில் மழை பெய்ய துவங்கியதை கண்டு பாலுமகேந்திராவுக்கு ஆச்சரியம். நாமும் இப்படி ஒரு இயக்குனராக வேண்டும் என அப்போதுதான அவர் முடிவு செய்தாராம். இந்த இரு நிகழ்வுகள்தான அவர் வாழ்க்கையை சினிமா நோக்கி கொண்டு வந்ததாக ஒரு பேட்டியில் கூறுகிறார் பாலுமகேந்திரா.

Read More:  சூர்யாவின் கைவிடப்பட்ட 'இரும்பு கை மாயாவி' - லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?
Tags: balu mahendratamil cinemaதமிழ் சினிமாபாலுமகேந்திரா
Previous Post

அப்துல்கலாமை வைத்து படம் எடுக்க முயற்சி செய்த பிரபலம்!.. அது மட்டும் நடந்திருந்தா!..

Next Post

நாங்கதான் உங்களை பார்த்து அனுதாபப்படும்!.. விஜய் ஆண்டனி மீது வன்மைத்தை கொட்டிய ப்ளூ சட்டை மாறன்!.

Related Posts

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

May 22, 2026
Next Post
vijay antony bluesattai maaran

நாங்கதான் உங்களை பார்த்து அனுதாபப்படும்!.. விஜய் ஆண்டனி மீது வன்மைத்தை கொட்டிய ப்ளூ சட்டை மாறன்!.

Recent Updates

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026
சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026
சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved