Friday, June 12, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
தொழிலதிபர் ஓ.கே ஆனா கணவனுடன் ஓ.கே இல்லை!.. சிட்டெறும்பு நடிகை செய்த சில்மிஷம்..

ஆசை நாயகி பெயரை எல்லாம் பெத்த பிள்ளைகளுக்கு வைத்த ஸ்டார் நடிகர்!.. என்ன கொடுமை சார் இது..

by Vishnu
June 14, 2024
in Gossips
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழில் பெரும் ஸ்டார் நடிகராக இருந்து வரும் இவர் மது மாது என்று ஒரு காலத்தில் ஜாலியாக இருந்து வந்த நடிகராவார். இப்போதும் சினிமாவின் டாப் நடிகராக இருந்து வரும் இந்த நடிகர் இப்போது மனம் திருந்தி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

மேலும் பல பேட்டிகளில் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதன் நன்மைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். தற்சமயம் உள்ள தலைமுறையினருக்கு இந்த நடிகர் அந்த காலத்தில் ஆடிய ஆட்டங்கள் தெரியாது.

Read More:  10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

திரைப்படங்களில் ஆரம்பத்தில் வில்லனாக நடித்து வந்த இந்த நடிகர் நிஜ வாழ்க்கையில் அதை விட பெரிய வில்லனாக இருந்துள்ளார். இவருக்கு  இரண்டு பெண்கள் உண்டு. அந்த இருவருக்குமே தன்னுடைய ஆசை நாயகிகள் பெயரை வைத்துள்ளார் நடிகர்.

காதலித்த பெண்கள்:

பொதுவாகவே காதலித்த நபரின் பெயரை குழந்தைகளுக்கு வைப்பது என்பதை பலரும் செய்து வந்துள்ளனர். அதே போல இந்த நடிகர் தனது குழந்தைகளுக்கே ஆசை நாயகிகள் பெயரை வைத்துள்ளதை வைத்து அவர்கள் வெறும் ஆசை நாயகிகளாக மட்டும் இருக்கவில்லை. காதலியாக இருந்துள்ளனர் என தெரிகிறது.

Read More:  Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

இவர் வெகு காலங்களாகவே ஒரு பாலிவுட் பிரபலம் மீது அதிக ஆசை வைத்திருந்தார். ஆனால் அந்த பிரபலத்தின் மாமானாரும் இவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். இருந்தாலும் நடிகை மீது இருந்த ஆசை இவரை விடவில்லை.

அதனை தொடர்ந்து அவருடன் படம் நடிக்க வேண்டும் என பல முறை முயற்சி செய்து இறுதியாக ஒரு படத்தில் அவரை கதாநாயகியாகவும் நடிக்க வைத்தார். அந்த நடிகையின் பெயரைதான் தனது முதல் குழந்தைக்கு வைத்துள்ளார்.

Read More:  10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

இரண்டாவது குழந்தைக்கு வைத்த பெயர்:

இரண்டாவது குழந்தைக்கு தமிழ் சினிமாவில் இருந்த இன்னொரு நடிகையின் பெயரை வைத்துள்ளார். இந்த நடிகை கூடவும் ஒரு படத்தில் நடித்துள்ளார் இந்த நடிகர்.

இந்த நடிகையுடன் தீவிரமான காதல் இருந்ததாகவும் வெகு நாட்களாக இருவரும் லிவ் இன் உறவில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே அவரின் நினைவாக இரண்டாவது பெண்ணுக்கு அவர் பெயரை வைத்துள்ளார் இந்த ஸ்டார் நடிகர்.

Tags: cinema gossipstamil cinemaகிசு கிசுசினிமா கிசு கிசுதமிழ் சினிமா
Previous Post

ஏன் இந்த பொழப்பு பொளைக்கணும்!.. ஆர்ட்டிஸ்டிடிடம் திருடிய கல்கி படக்குழு.. இது வேறயா!..

Next Post

அனிரூத்திற்கு பிக்பாஸ் பிரபலம் வைத்த இரவு விருந்து.. ட்ரெண்டாகும் போட்டோஸ்..

Related Posts

பாலிவுட் பிரபலங்களுடன் செய்யவும் ரெடி.. கடைசியாக இப்படி ஒரு முடிவை எடுத்த நம்பர் நடிகை..

நடிகையை ரூமுக்கு அழைத்த நகை கடை அதிபர்.. இரவு முழுக்க தூங்காத சீரியல் நடிகை…!

July 17, 2025
gossip

ஒரு இரவுக்கு  இத்தனை லட்சம்… அரசியல் பிரமுகருடன் நடிகை இரவு விருந்து.. இது லிஸ்ட்லையே இல்லையே..!

May 25, 2025

வைத்து செய்த மாமனார்.. வெளியே கூறிய நடிகை.. இப்போ இதான் பேச்சு..!

February 25, 2025

ஆபாச தளத்தில் வந்த பிரபல சீரியல் நடிகை.. ஆடிப்போன சின்னத்திரை..!

January 21, 2025

திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்.. கலைத்த இளம் தமிழ் நடிகை.. அந்த பாவம்தான் இப்படி நடக்குது..!

January 16, 2025

இதுதான் இப்ப தொழிலா போயிட்டு இருக்கு.. நடிகையை புக் பண்ணி சூரையாடிய ஸ்டார் நடிகர்.!

January 9, 2025
Next Post
anirudh

அனிரூத்திற்கு பிக்பாஸ் பிரபலம் வைத்த இரவு விருந்து.. ட்ரெண்டாகும் போட்டோஸ்..

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved