Sunday, July 12, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
vijay sethupathi murugan

vijay sethupathi murugan

முருக பக்தியால் நடந்த விளைவு.. சுய நினைவு இல்லாமல் தவித்த விஜய் சேதுபதி..!

by Vishnu
June 26, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் மதிப்பு மிக்க சில நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய் சேதுபதி. தொடர்ந்து ஒரே மாதிரியான கதைகளத்தை தேர்ந்தெடுத்து நடிக்காமல் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் நடிகர்கள் ஒரு சிலர்தான் தமிழ் சினிமாவில் உண்டு.

அப்படியான நடிகர்களில் நடிகர் தனுஷும் விஜய் சேதுபதியும் முக்கியமானவர்கள். முக்கியமாக விஜய் சேதுபதி அவருக்கு பிடித்த கதாபாத்திரம் ஒன்று இருக்கிறது என்றால் அதற்கு சம்பளத்தை குறைவாக வாங்கிக்கொண்டு கூட நடித்துக் கொடுக்கக்கூடியவர் என்று கூறப்படுகிறது.

அப்படியாக கடைசி விவசாயி திரைப்படத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருப்பார். அந்த திரைப்படத்தின் கதைப்படி முதலில் காட்டும் போது அது ஒரு மனநல பாதிக்கப்பட்ட கதாபாத்திரமாக தெரிந்தாலும் ஆன்மீக ரீதியாக முருகனுடன் தொடர்புபடுத்தும் ஒரு கதாபாத்திரமாக அது இருக்கும்.

முருகன் கதாபாத்திரம்:

அந்த கதாபாத்திரத்தில் நடித்த அனுபவம் குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார் விஜய் சேதுபதி. அதில் கூறும் பொழுது ஒரு காட்சியில் தமிழ்நாட்டை இப்பொழுது யார் ஆண்டு கொண்டு இருக்கிறார் என்று அவர் கேட்கும் பொழுது அதற்கு விஜய் சேதுபதி முருகன் தான் அவன் தானே எப்பொழுதுமே என்று ஒரு பதிலை கூறுவார்.

vijay-sethupathi-2
vijay-sethupathi-2

அந்த காட்சியை படமாக்கும் பொழுது உண்மையிலேயே பிரமித்து போய்விட்டதாக விஜய் சேதுபதி கூறினார். அப்படியான ஒரு தெய்வீகத்திற்குள் நான் இதுவரை சென்றது கிடையாது. அதை இரண்டே வசனங்களில் இயக்குனர் வெளிப்படுத்தும் போது என்னால் அதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

அதிர்ந்து போன விஜய் சேதுபதி:

எவ்வளவு பெரிய விஷயத்தை எவ்வளவு சிம்பிளாக கூறிவிட்டார் என்று எனக்கு தோன்றியது. அதேபோல அந்த முதியவருடன் சாப்பிடும் காட்சி படமாக்கும் பொழுது அந்த இடத்தில் எனக்கு எதுவுமே புரியவில்லை. சொல்லப்போனால் அந்த இடத்தில் ஒரு நடிகராகவே நான் இல்லை.

கிட்டத்தட்ட ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்தேன். பிறகு இந்த படம் எல்லாம் எடுக்கப்பட்ட பிறகு தெலுங்கில் ஒரு பெண்மணி என்னிடம் பேசும் பொழுது இதேபோல கைகளில் வாட்ச் கட்டிக் கொண்டு மனநல பாதிக்கப்பட்டு சுற்றும் ஆள் எங்கள் ஊரிலும் உண்டு என்று கூறி அந்த கடைசி விவசாயி கதாபாத்திரம் பற்றி பேசி இருந்தார்.

என்று அந்த பேட்டியில் கூறி இருக்கிறார் விஜய் சேதுபதி அப்படியாக அந்த திரைப்படத்தில் நடிக்கும் போது அந்த கதாபாத்திரமாகவே மாறி நிறைய காட்சிகளில் என்ன நடக்கிறது என்று புரியாமல் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி.

Tags: kadaisi vivasayivijay sethupathiகடைசி விவசாயிவிஜய் சேதுபதி
Previous Post

முதலமைச்சர் செய்த துரோகம்.. கமல் செய்த டார்ச்சர்.. சின்ன வீடாக கொடூர வாழ்க்கை.. நடிகையின் மறுபக்கம்!..

Next Post

த்ரிஷாவிற்கு விஜய் வாங்கி தந்த வைர நெக்லஸ்.. விலையை கேட்டா ஆடி போய்டுவீங்க..!

Related Posts

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026
Next Post
vijay trisha

த்ரிஷாவிற்கு விஜய் வாங்கி தந்த வைர நெக்லஸ்.. விலையை கேட்டா ஆடி போய்டுவீங்க..!

Recent Updates

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved