Friday, May 29, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
தொழிலதிபர் ஓ.கே ஆனா கணவனுடன் ஓ.கே இல்லை!.. சிட்டெறும்பு நடிகை செய்த சில்மிஷம்..

நான் மட்டும் இளிச்சவாயனா? பெரிய நடிகருனா மட்டும் ஓ.கேவா.. நம்பர் நடிகையால் கடுப்பான வில்லன் நடிகர்!..

by Raj
June 27, 2024
in Gossips
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சமீபகாலமாக இந்த நடிகை அவர் தொடர்பான எந்த ஒரு பிரச்சனைகள் வந்தாலும் உடனே அதற்கு  எதிர்வினையாற்றி வருபவராக இருந்து வந்தார்.

ஆனால் இந்த கதாநாயகி சமீபகாலமாக அவர் தொடர்பாக நிறைய விஷயங்கள் பேசப்பட்டு வரும் பொழுது கூட எந்த ஒரு வார்த்தையும் வெளியிடாமல் சைலன்டாக இருந்து வருகிறார்.

வெகு காலங்களாகவே தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்து வருகிறார் இந்த நம்பர் நடிகை. பல காலங்களாக இருந்த போதும் கூட தொடர்ந்து தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் என்பது வந்து கொண்டுதான் இருக்கின்றன.

Read More:  சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

தொடர்ந்து சர்ச்சை:

அதே சமயம் தொடர்ந்து சர்ச்சைக்கு உள்ளாகி வரும் ஒரு நடிகையாகவும் இவர்தான் இருந்து வருகிறார். இவர் விளம்பரத்திற்காகவே அடிக்கடி தன்னை சர்ச்சைக்கு உட்படுத்திக்கொள்கிறார் என்றும் இது குறித்து சிலர் கூறுவது உண்டு.

gossip-11
gossip-11

எது எப்படி இருந்தாலும் சமீபத்தில் பிரபல வில்லன் நடிகர் ஒருவர் இவரை குறித்து நகைச்சுவைக்காக பேசிய ஒரு விஷயம் அதிக பரபரப்பானது. அது அதிகமாக ட்ரெண்ட் ஆகி வந்தது. பிறகு அந்த நடிகர் நான் ஒன்னும் அந்த அர்த்தத்தில் கூறவில்லை என்று அதற்கு பதில் கூறியும் கூட அந்த நடிகை இவரை குறித்து பதிவு ஒன்றையே போட்டு இவரை அவமானப்படுத்தினார்.

Read More:  சியான் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' - பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

தற்சமயம் பெரும் நடிகர் ஒருவருடன் கிசுகிசுப்புகளில் மாட்டியிருக்கிறார் இந்த நடிகை. தொடர்ந்து நடிகையை குறித்த கிசுகிசுக்கள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இருந்தாலும் கூட நடிகை இது குறித்து அமைதி காத்து வருகிறார்.

கடுப்பான வில்லன் நடிகர்:

எனக்கும் அந்த நடிகருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவர் இப்போது வரை கூறவே இல்லை. இதனால் கடுப்பான இந்த வில்லன் நடிகர் பெரிய நடிகர்களுடன் சகவாசம் என்று கூறும் போது மட்டும் உங்களுக்கு எதுவும் தவறாக தோன்றது.

Read More:  சியான் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' - பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?
gossip
gossip

ஆனால் நாங்கள் எதுவும் கூறினால் மட்டும் உடனே சண்டைக்கு வந்து விடுவீர்கள் என்று அவரை குறித்து எங்கு பார்த்தாலும் திட்டி வருகிறாராம் இந்த வில்லன் நடிகர். அவர் கூறுவது போல இந்த நடிகையும் பெரிய நடிகர்கள் குறித்து இதுவரை எந்த ஒரு குற்றச்சாட்டையும் முன்வைத்தது கிடையாது என்று கூறப்படுகிறது.

Tags: gossipstamil cinemaகிசு கிசுதமிழ் சினிமா
Previous Post

கல்கி 2898 ஏடி தியேட்டர்ல போய் பார்க்கலாமா? இல்ல வீட்லையே இருக்கலாமா.. பட விமர்சனம்!..

Next Post

மாடர்ன் ரதியை அம்மனாக இறக்கிய ஆர்.ஜே பாலாஜி… த்ரிஷாவும் நயன்தாராவும் ஓரமா போக வேண்டியதுதானா?..

Related Posts

பாலிவுட் பிரபலங்களுடன் செய்யவும் ரெடி.. கடைசியாக இப்படி ஒரு முடிவை எடுத்த நம்பர் நடிகை..

நடிகையை ரூமுக்கு அழைத்த நகை கடை அதிபர்.. இரவு முழுக்க தூங்காத சீரியல் நடிகை…!

July 17, 2025
gossip

ஒரு இரவுக்கு  இத்தனை லட்சம்… அரசியல் பிரமுகருடன் நடிகை இரவு விருந்து.. இது லிஸ்ட்லையே இல்லையே..!

May 25, 2025

வைத்து செய்த மாமனார்.. வெளியே கூறிய நடிகை.. இப்போ இதான் பேச்சு..!

February 25, 2025

ஆபாச தளத்தில் வந்த பிரபல சீரியல் நடிகை.. ஆடிப்போன சின்னத்திரை..!

January 21, 2025

திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்.. கலைத்த இளம் தமிழ் நடிகை.. அந்த பாவம்தான் இப்படி நடக்குது..!

January 16, 2025

இதுதான் இப்ப தொழிலா போயிட்டு இருக்கு.. நடிகையை புக் பண்ணி சூரையாடிய ஸ்டார் நடிகர்.!

January 9, 2025
Next Post
rj balaji

மாடர்ன் ரதியை அம்மனாக இறக்கிய ஆர்.ஜே பாலாஜி… த்ரிஷாவும் நயன்தாராவும் ஓரமா போக வேண்டியதுதானா?..

Recent Updates

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026
சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026
சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved