Thursday, May 28, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
surya rajinikanth

surya rajinikanth

ஸ்கெட்ச்சே தலைவருக்குதான்!.. சூர்யாவின் பதிவால் ஆடிப்போன தயாரிப்பு நிறுவனம்!..

by Raj
June 28, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பெரும்பாலும் முன்பெல்லாம் பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போது அவர்களுக்கு பின்பு அந்த அடுத்த தலைமுறை நடிகர் அதே நாளில் இவர்களது திரைப்படத்தை வெளியிட மாட்டார்கள்.

மரியாதை கருதி வேறொரு நாளில்தான் வெளியிடுவார்கள். ஆனால் அதெல்லாம் இப்பொழுது மாறிவிட்டது ஏற்கனவே நடிகர் அஜித் பேட்ட திரைப்படம் வெளியான பொழுது அதற்கு போட்டியாக விசுவாசம் திரைப்படத்தை வெளியிட்டார்.

இரு நடிகர்கள் படம்:

அப்போது முதலே பெரிய நடிகர்களாக இருந்தாலும் கூட அவர்களோடு சின்ன நடிகர்கள் போட்டி போடுவது என்பது துவங்கிவிட்டது. அந்த வகையில் அடுத்து தற்சமயம் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது.

actor surya

என்கவுண்டர் முறைக்கு எதிரான கதையை கொண்ட இந்த படம் நல்ல வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த படம் குறித்து விளம்பரம் பெரிதாக இல்லாத காரணத்தினால் மக்கள் மத்தியில் இந்த படம் பிரபலமாகவில்லை.

Read More:  சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

ரஜினியுடன் போட்டி:

இந்த நிலையில் வேட்டையன் வெளியாகும் அதே அக்டோபர் 10 அன்று கங்குவா திரைப்படத்தை வெளியிட முடிவெடுத்து இருக்கின்றனர் அந்த படத்தின் பட குழுவினர்.

கங்குவா திரைப்படத்தை பொறுத்தவரை வேட்டையன் திரைப்படத்தை விடவும் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்ற திரைப்படமாக கங்குவா இருந்து வருகிறது. ஆனால் வேட்டையன் படத்திற்கு அந்த அளவிற்கு விளம்பரம் இல்லாமல் இருக்கிறது.

இந்த நிலையில் இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியானால் கண்டிப்பாக கங்குவா திரைப்படத்தைதான் அதிகமான மக்கள் சென்று பார்ப்பதற்கு வாய்ப்புள்ளது என்று ஒரு பக்கம் கூறப்படுகிறது. இதற்கு நடுவே அவ்வளவு பெரிய நடிகர் ரஜினியுடன் போட்டி போட்டு சூர்யா இப்படி படம் வெளியிடுவது சரியா என்பதும் ஒரு பக்கம் வாதமாக இருந்து வருகிறது. இதற்கு நடுவே லைக்கா நிறுவனம் இதனால் கொஞ்சம் கவலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

Read More:  சியான் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' - பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?
Tags: ganguvarajinikanthSuryaகங்குவாசூர்யாரஜினிகாந்த்
Previous Post

மூன்று நடிகர்கள் சேர்ந்து தூக்கும்போது அப்படி இருந்துச்சு… அனுபவத்தை பகிர்ந்த நடிகை அனுயா..

Next Post

அந்த குட்டிப்பொண்ணா இது.. டூ பீஸ் உடையில் வந்த கமல் பட நடிகை..!

Related Posts

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

May 22, 2026
Next Post
ester kamal

அந்த குட்டிப்பொண்ணா இது.. டூ பீஸ் உடையில் வந்த கமல் பட நடிகை..!

Recent Updates

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026
சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026
சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved