Saturday, June 27, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
roshini

roshini

ஜாக்கெட் மட்டும் அணிந்திருந்தால் போதும்… ஓவர் கவர்ச்சியில் பாரதி கண்ணம்மா!.

by Raj
July 12, 2024
in Actress
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியல் மூலமாக பிரபலமானவர் நடிகை ரோஷினி. அதற்கு பிறகு விஜய் டிவியிலேயே ஒரு சில நிகழ்ச்சிகளில் இவரை பார்க்க முடிந்தது.

இதற்கு நடுவே பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டார் நடிகர் ரோஷினி. அதன் மூலம் அவருக்கு நிறைய ரசிகர்கள் உருவானார்கள். இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இவர் வாய்ப்புகளை தேடி வந்தார்.

திரைத்துறையில் வாய்ப்பு:

தற்சமயம் சூரி கதாநாயகனாக நடித்து வெளிவந்த கருடன் திரைப்படத்தில் நடிகர் உன்னி முகுந்தனுக்கு மனைவி கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.

Read More:  குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

அதில் இவரது நடிப்பு கவனத்தை ஈர்க்கும் வகையில் இருந்தது. இதனால் அதிக பாராட்டுக்கு உள்ளானார் நடிகை ரோஷினி. இந்த நிலையில் தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வருகிறார்.

ரோஷினி புகைப்படங்கள்:

அதே சமயம் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட துவங்கியுள்ள்ளார் நடிகை ரோஷினி. பொதுவாகவே திரைத்துறையில் வரவேற்பை பெற துவங்கிவிட்டால் நடிகைகள் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதுண்டு.

நடிகை ரோஷினி சீரியல்களில் நடித்துக்கொண்டிருந்தப்போது கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டதில்லை. இப்போதுதான் அவர் இதை துவங்கியிருக்கிறார்.

Read More:  குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்
Tags: actress roshinitamil cinematoday newsஇன்றைய செய்திகள்தமிழ் சினிமாரோஷினி
Previous Post

உள்ளாடையோடு ஒரு போட்டோ வேணும். ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய மாளவிகா மோகனன்!.

Next Post

சேனாபதியின் அப்பாவும் வராறா? எப்படியிருக்கு இந்தியன் 2 திரைப்படம்- சுருக்கமான விமர்சனம்!..

Related Posts

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026
புடவையிலேயே ரசிகர்களை கிறங்கடித்த ஜனனி அசோக் குமார்..!

புடவையிலேயே ரசிகர்களை கிறங்கடித்த ஜனனி அசோக் குமார்..!

October 16, 2025

கவர்ச்சி காட்டி கிரங்கடிக்கும் ராஷி கண்ணா..!

October 15, 2025

மாடர்ன் லுக்கில் அசத்தும் கல்யாணி ப்ரியதர்ஷன்.. ட்ரெண்ட் ஆகும் பிக்ஸ்…

October 15, 2025

மாடர்ன் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட புகைப்படங்கள்..!

October 9, 2025

தண்ணீரில் நனைந்து மாடர்ன் லுக்கில் ரவீனா வெளியிட்ட போட்டோஸ்.!

September 23, 2025
Next Post
indian 2

சேனாபதியின் அப்பாவும் வராறா? எப்படியிருக்கு இந்தியன் 2 திரைப்படம்- சுருக்கமான விமர்சனம்!..

Recent Updates

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved