மொத்தமாவே கழட்டியாச்சா.. டூ பீஸ் உடையில் சாக்‌ஷி அகர்வால்.. சூம் பண்ணி பார்க்கும் புள்ளிங்கோ!..

Sakshi Agarwal: என்னதான் சில நடிகைகள் வெள்ளித்திரை, சின்னத்திரை படங்கள் நடித்து ரசிகர்களின் மத்தியில் இடம் பிடித்தாலும் சில நடிகைகள் ரீல்ஸ்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் அனைவரின் மத்தியில் பிரபலமாகி வருகிறார்கள்.

ஒரு சிலர் ரியாலிட்டி ஷோக்கள் மூலம் மக்களின் மனதில் இடத்தைப் பிடித்து விடுகிறார்கள்.

அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் தினமும் ஒரு புகைப்படம் வெளியிட்டு ட்ரெண்டிங்கில் இருப்பவர்தான் சாக்ஷி அகர்வால்.

ராஜா ராணி சாக்ஷி அகர்வால்

சாக்‌ஷி அகர்வால் ராஜா ராணி படத்தில் நடித்திருந்தார். ஆனால் அவர் அந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரம் மட்டும் நடித்திருப்பார். சமீபத்திய பேட்டி ஒன்றில் ராஜா ராணி படத்தில் எனக்கு ஒரு பெரிய கேரக்டர் தருவதாக தான் கூறினார்கள்.

actress  shakshi agarwal
Social Media Bar

ஆனால் அங்கு சென்ற பிறகுதான் தெரியும், நான் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தான் நடிக்கப் போகிறேன் என்று வருத்தமாக பேட்டியில் பேசியிருந்தார்.

Sakshi Agarwal

அதன் பிறகு அவர் ரஜினிகாந்த் நடித்த காலா, அஜித்துடன் விசுவாசம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

அதன் பிறகு சாக்‌ஷி அகர்வாலை அனைவரும் அறிந்தது, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

ரசிகர்களின் கவர்ச்சி கன்னி

இன்ஸ்டாகிராமில் அதிக பாலோவர்ஸ்களை கொண்டுள்ளார் சாக்‌ஷி . தற்பொழுது சினிமாவிலும், மாடலிங் போன்றவற்றில் பிஸியாக இருந்து வந்த சாக்‌ஷி அகர்வால், சமீப காலங்களாக போட்டோ ஷூட் களில் மிகவும் பிசியாக இருந்து வருகிறார். அதிலும் வித்தியாசமான போட்டோ சூட்சுகள் எடுப்பதன் மூலம் மிகவும் பிரபலமாக இருக்கிறார்.

Sakshi Agarwal

இவரின் ஒரு நாள் பதிவிற்காக காத்துக் கிடக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை ஏராளம். அந்த அளவிற்கு சாக்‌ஷி அகர்வால் தனது ரசிகர்களுக்காக புகைப்படங்களை வெளியிட்டு அவர்களின் மத்தியில் ட்ரெண்டிங்காக இருப்பவர்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓரிரு படங்கள் நடித்திருந்தாலும் தற்பொழுது வரை ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்து வருகிறார் சாக்‌ஷி அகர்வால். அதற்கு காரணம் அவர் இணையதளத்தில் கவர்ச்சியாக எடுத்த புகைப்படங்களை பதிவிடுவது தான்.

actress Sakshi Agarwal

தற்போது அவர் பகிர்ந்துள்ள புகைப்பட்டம், மிகவும் கவர்ச்சியாக உள்ளது. அவரின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதனை வைரலாகி வருகிறார்கள். மேலும் சாக்‌ஷி அகர்வாலின் ரசிகர்களுக்கு ஷேர் செய்தும், கமெண்ட் செய்தும் வருகிறார்கள்.