Saturday, March 14, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
shakshi agarwal

வேர்க்க விறுவிறுக்க.. இறக்கம் காட்டி கிறங்க வைக்கும் ஷாக்சி அகர்வால்

by Esai
July 27, 2024
in Actress, News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

shakshi agarwal: சில நடிகைகள் வெள்ளித்திரை, சின்னத்திரை படங்கள் நடித்து ரசிகர்களின் மத்தியில் இடம் பிடித்தாலும், சில நடிகைகள் சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிடுகிறார்கள். நாள்தோறும் பதிவிடும் புகைப்படங்கள், வீடியோக்கள் மூலம் எப்பொழுதும் ட்ரெண்டிங்கில் இருகிறார்கள்.

அந்த வகையில் வெள்ளித்திரை மூலம் பிரபலமாகி, அதன் பிறகு ரியாலிட்டி ஷோ மூலம் ரசிகர் மத்தியில் இடம் பிடித்து, தற்போது சமூக வலைத்தளங்களில் தினமும் ஒரு புகைப்படம் வெளியிட்டு ட்ரெண்டிங்கில் இருப்பவர்தான் சாக்ஷி அகர்வால்.

வெள்ளித்திரை சாக்ஷி அகர்வால்

சாக்ஷி அகர்வாலை முதன் முதலில் ராஜா ராணி படத்தின் மூலம் அறிந்திருப்போம். அந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரம் மட்டும் நடித்திருப்பார். அந்த படத்தில் நடித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்றை கூட சமீபத்திய பேட்டியில் கூறியிருப்பார்.

shakshi agarwal

ராஜா ராணி படத்தில் ஒரு பெரிய கேரக்டர் தருவதாக கூறி, கடைசியில் தான் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தான் நடிக்கப் போகிறேன் என தெரிய வந்தது என வருத்தமாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

shakshi agarwal

அதன் பிறகு பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு, அவர் ரஜினிகாந்த் படத்தில் காலா, அஜித்துடன் விசுவாசம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

கவர்ச்சி கன்னி சாக்ஷி அகர்வால்

தற்போது இணையத்தில் படு பிஸியாக இருப்பார் சாக்ஷி அகர்வால். இன்ஸ்டாகிராமில் அதிக பாலோவர்ஸ்களை கொண்டுள்ள சாக்ஷி அகர்வால் சமீப காலங்களாக போட்டோ ஷூட் களும் நடத்தி வருகிறார். அதிலும் வித்தியாசமான போட்டோ ஷூட்கள் எடுப்பதன் மூலம் அனைவரின் கவனமும் இவர் பக்கம் தான்.

shakshi agarwal

சாக்ஷி அகர்வால் தனது ரசிகர்களுக்காக புகைப்படங்களை வெளியிட்டு அவர்களின் மத்தியில் ட்ரெண்டிங்காக இருப்பவர். இவரின் ஒரு நாள் பதிவிற்காக ரசிகர்கள் காத்துக் கிடக்கிறார்கள் என்று தான் கூறவேண்டும்.

குறைந்த படங்களே நடித்திருந்தாலும், ஒரு சில விளம்பரங்களிலும் நடித்து வருகிறார் சாக்ஷி அகர்வால். தற்பொழுது வரை ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்து வரும் சாக்ஷிஅகர்வால் இணையதளத்தில் கவர்ச்சியாக எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

shakshi agarwal

அந்த வகையில் தற்போது அவர் பதிவிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த அவரின் ரசிகர்கள், பலருக்கும் ஷேர் செய்து, கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Tags: shakshi Agarwaltamil actresstamil cinema
Previous Post

ராயன் முதல் நாள் வசூல் நிலவரம்- மாஸ் காட்டுனுச்சா? லாஸ் ஆனுச்சா

Next Post

படுக்கையறை காட்சியில் நடிக்கும்போது அப்படி இருந்துச்சு.. ரகசியம் உடைத்த அஞ்சலி!

Related Posts

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026
salem tvk

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

February 13, 2026

Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

October 24, 2025

புடவையிலேயே ரசிகர்களை கிறங்கடித்த ஜனனி அசோக் குமார்..!

October 16, 2025

கவர்ச்சி காட்டி கிரங்கடிக்கும் ராஷி கண்ணா..!

October 15, 2025

மாடர்ன் லுக்கில் அசத்தும் கல்யாணி ப்ரியதர்ஷன்.. ட்ரெண்ட் ஆகும் பிக்ஸ்…

October 15, 2025
Next Post
Actress Anjali

படுக்கையறை காட்சியில் நடிக்கும்போது அப்படி இருந்துச்சு.. ரகசியம் உடைத்த அஞ்சலி!

Recent Updates

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026
ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved