Wednesday, August 26, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
சினிமா போட்டிக்காக எந்த லெவலுக்கும் இறங்குவோம்.. சான்ஸுக்காக தயாரிப்பாளருக்கு தரிசனம் கொடுத்த நம்பர் நடிகை..

மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க சொன்னா உனக்கு பாத்திட்டியா.. மருமகனுடன் மாமியார் அடித்த கூத்து.. டிடெக்டிவிடம் சென்ற கணவர்!.

by Esai
August 3, 2024
in Gossips, News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நிறைய திரைப்படங்களில் டிடெக்டிவ் என்றால் பல குற்றங்களை ஆய்வு செய்பவர் என்று காட்டுவதை பார்த்திருப்போம். பல கொலை வழக்குகளையும் திருட்டு வழக்குகளையும் அவர்கள் சரி செய்வதாக கதை இருக்கும்.

ஆனால் உண்மையில் பிரைவேட் டிடெக்டிவ் என்பவர்கள் திருமணம் தொடர்பான விஷயங்களைதான் ஆய்வு செய்து வருகின்றனர். உதாரணத்திற்கு வேலு திரைப்படத்தில் சூர்யா பிரைவேட் டிடெக்டிவாக இருப்பார்.

டிடெக்டிவ் சந்தித்த வழக்கு:

அதே சமயம் திருமணமாக இருக்கும் ஆணோ பெண்ணோ நல்லவர்களாக இருக்கிறார்களா? என்பதை கவனிப்பது தான் அவரது வேலையாக இருக்கும் அப்படியாக தமிழகத்தில் பிரபல டிடெக்டிவாக இருப்பவர் டிடெக்டிவ் யாஷிகா.

அவர் ஒரு பேட்டி ஒன்றில் கூறும் விஷயங்கள் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. அவர் ஒரு குற்றம் குறித்து சமீபத்தில் பேட்டியில் பேசியிருந்தார். அதில் கூறும் பொழுது ஒரு பெண் அவரது மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளார்.

ஆரம்பத்தில் வந்த மாப்பிள்ளை அனைவரையும் அந்த பெண்ணின் அம்மா தட்டிக் கழித்துக் கொண்டே இருந்திருக்கிறார். பிறகு தனது அலுவலகத்தில் ஒரு பையன் வேலை செய்வதாகவும் ஆனால் அனாதை, இருந்தாலும் நல்ல பையன் என்றும் கூறியிருக்கிறார்.

gossip

அவர் தனது மகளுக்கு பொருத்தமாக இருப்பார் என்றும் அந்த தாய் கூறியிருக்கிறார். இதனை கேட்டு அந்த பையனை நேரில் அழைத்து வந்துள்ளனர். பிறகு குடும்பத்தாருக்கும் அந்த பையனை பிடித்து போகவே அவனை மகளுக்கு திருமணமும் செய்து வைத்திருக்கின்றனர்.

தாயின் திட்டம்:

தாய் வேலை பார்க்கும் அதே அலுவலகத்தில்தான் மாப்பிள்ளையும் வேலை பார்க்கிறார் என்பதால் இருவரும் சேர்ந்து அலுவலகத்திற்கு சென்று வந்துள்ளனர். ஆனால் இவர்கள் சேர்ந்து செல்வதில் பெண்ணின் தந்தைக்கு ஏதோ ஒரு சந்தேகம் வந்திருக்கிறது. இந்த நிலையில் அவர் டிடெக்டிவ் யாஷிகாவை சந்தித்து அவர்கள் இருவருக்குள்ளும் உறவு எப்படி இருக்கிறது என்பதை கண்டுபிடித்து கூறுமாறு கூறியிருக்கிறார்.

இவரும் சரி என்று அவர்கள் இருவரையும் பின்பற்றி இருக்கிறார். வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு செல்ல ஒரு மணி நேரமாகும். இந்த ஒரு மணி நேரமும் அவர்கள் பைக்கில் செல்லும் பொழுது மிக நெருக்கமாக அமர்ந்து செல்வதை இவர் பார்த்திருக்கிறார்.

மேலும் கடற்கரை, பார்க் மாதிரியான இடங்களுக்கு அலுவலகம் முடிந்து இருவரும் செல்வதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். இப்படியாக பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு நிலையில் ஒரு கடற்கரையில் மாமியாரும் மருமகனும் மிகவும் தவறாக இருந்ததை பார்த்திருக்கிறார் அந்த டிடெக்டிவ்.

அதற்கு பிறகு அதனை அந்த தாயின் கணவரிடம் கூறி இருக்கிறார். இந்த விஷயத்தை அவர் பேட்டியில் விளக்கி இப்படியெல்லாம் சமூகத்தில் நடக்கிறது என்று கூ கூறினார் ஏற்கனவே கள்ளத்தொடர்பில் இருந்த காதலனை தனது பெண்ணுக்கு திருமணம் முடித்து வைத்திருக்கிறார் அந்த தாய் என்று அவர் கூறினார்.

Tags: tamil cinematrending newsட்ரெண்டிங் நியூஸ்தமிழ் சினிமா
Previous Post

ரெண்டு பிள்ளைக்கு அம்மா ஆன பிறகும் கூட இதை செய்யலாமா? நயன்தாரா முடிவால் ஆடிப்போன ரசிகர்கள்!.

Next Post

அப்ப துப்பாக்கி படத்தை அப்படி சொன்ன எஸ்.கேதான் இப்ப முருகதாஸ் கூட நடிக்கிறார்.. ஓப்பனாக கூறிய கீர்த்தி சுரேஷ்!..

Related Posts

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

July 17, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

February 13, 2026

Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

October 24, 2025

விரைவில் கூட்டம் நடக்கும்.. விஜய் எடுத்த அடுத்த முடிவு..!

October 6, 2025
Next Post
sivakarthikeyan keerthi suresh

அப்ப துப்பாக்கி படத்தை அப்படி சொன்ன எஸ்.கேதான் இப்ப முருகதாஸ் கூட நடிக்கிறார்.. ஓப்பனாக கூறிய கீர்த்தி சுரேஷ்!..

Recent Updates

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

August 18, 2026
One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

August 18, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026
சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved