Sunday, June 14, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
gossips

கனெக்‌ஷனில் இருந்த அரசியல் புள்ளியை வெட்டி விட்ட நடிகை!.. பிரபல நடிகருடன் இரண்டாம் திருமணம்!.

by yugen
August 8, 2024
in Gossips, News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சினிமா என்றாலே சர்ச்சைகளும், வதந்திகளும், கிசுகிசுப்பும் வந்துக்கொண்டு தான் இருக்கும். மேலும் சினிமா துறையில் உள்ள நடிகை, நடிகர்கள் யாரை காதலிக்கிறார்கள். எந்த நடிகருடன் அல்லது எந்த நடிகையுடன் அதிக படங்கள் நடிக்கிறார்கள். மேலும் எந்த இயக்குனரின் படத்தில் அதிக படம் நடிக்கிறார்கள். போன்ற பல விடயங்களை கண்டறிந்து அவர்களைச் சுற்றி எப்பொழுதும் சர்ச்சைகள் சுற்றிக்கொண்டே இருக்கும்.

ஒரு சிலர் இது குறித்து அவர்களின் விளக்கத்தை கொடுப்பார்கள். மற்றவர்கள் இதை எதையுமே கண்டுகொள்ளாமல் அவர்கள் வேலையை பார்த்துவிட்டு செல்வார்கள்.

தற்போது தமிழ் சினிமாவிலும் இந்த சர்ச்சை, கிசுகிசு என நாள்தோறும் புதிதாக ஒன்று வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் பிரபல நடிகை ஒருவர் அரசியல்வாதியுடன் பழகி தற்பொழுது மற்றொரு நடிகருடன் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள இருக்கும் சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக உள்ளது.

அரசியல்வாதியுடன் பிரபல நடிகை

எப்பொழுதும் சினிமாவில் நடிக்கும் நடிகைகளில் ஒரு சிலர் அரசியல் பிரமுகர்களுடன் பழக்கத்தில் இருப்பது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் பிரபல முன்னணி நடிகையாக இருந்த இவர் அரசியல்வாதியுடன் நெருங்கி பழகி வந்த நிலையில் தற்போது அரசியல்வாதியை கழட்டி விட்டு இரண்டாவதாக நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.

இந்த பிரபல நடிகை கிராமத்து கதை அம்சம் கொண்ட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அந்த படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்த நிலையில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாகவே மாறினார்.

gossip

மேலும் பல தென்னிந்திய மொழிகளில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகையாக அறியப்பட்டார். அதன் பிறகு அரசியல் பிரமுகர் ஒருவருடன் பழகி வந்திருக்கிறார்.

சொல்லப்போனால் இவர்களின் உறவு நெருக்கமான நிலையில் இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்தும் வந்திருந்திருக்கிறார்கள். அதைப்பற்றி அப்பொழுது செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், இது குறித்து அந்த பிரபல நடிகையும் அரசியல்வாதியும் வாய் திறக்காமல் இருந்துள்ளார்கள்.

இந்நிலையில் அந்த பிரபல நடிகைக்கு பிரம்மாண்ட இயக்குனரின் படத்தின் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் இந்த நடிகை நான் ஆபாசமான காட்சிகளில் நடிக்க மாட்டேன். ஆனால் கவர்ச்சியாக நடிக்கிறேன் எனக் கூறியிருக்கிறார். மேலும் இதற்கு இயக்குனர் சம்மதம் தெரிவிக்காத நிலையில், அவரை இந்த பிரபல நடிகை அரசியல் பிரமுகரை வைத்து மிரட்டி இருக்கிறார். இவ்வாறு இந்த நடிகை வைத்து படம் செய்தால் நமக்கு பிரச்சனை என்று பலரும் நினைக்க இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்திருக்கிறது.

பிரபல நடிகருடன் இரண்டாவது திருமணம்

படங்கள் குறைந்து வந்த நிலையில் அந்த அரசியல் பிரமுகரை கழட்டிவிட்டு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.

gossip

மேலும் பிரபல நடிகைக்கும் அவரது கணவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் இந்த பிரபல நடிகை சென்னை வந்து சேர்ந்துள்ளார். மீண்டும் அரசியல் பிரமுகரின் உதவி நாடி இருக்கிறார். மேலும் அரசியல் பிரமுகரின் மனைவி இறந்து போக இவருக்கு தனியாக ஒரு பங்களா வாங்கி கொடுத்து அந்த நடிகையை கவனித்து வந்திருக்கிறார்.

இந்நிலையில் இரண்டாவதாக நடிகர் ஒருவரை இந்த பிரபல நடிகை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், மீண்டும் அரசியல் பிரமுகரை கழட்டி விட்டதாகவும் திரையுலக வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.

Tags: tamil actresstamil cinemaதமிழ் சினிமா
Previous Post

வயநாடு நிலச்சரிவுக்கு என்ன காரணம் தெரியுமா?.. திடுக்கிடும் தகவல்களை வழங்கும் இயற்கை ஆர்வலர்!.

Next Post

கார் வாங்குறதுல கூட போட்டியா.. விஜய்க்கு எதிரா அஜித் இறக்கிய கார்!..

Related Posts

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

February 13, 2026

Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

October 24, 2025

விரைவில் கூட்டம் நடக்கும்.. விஜய் எடுத்த அடுத்த முடிவு..!

October 6, 2025

அனாபெல் பொம்மையால் இறந்த மர்ம புலனாய்வாளர்? பீதியில் இருக்கும் அமெரிக்கா..!

July 21, 2025
Next Post
vijay ajith

கார் வாங்குறதுல கூட போட்டியா.. விஜய்க்கு எதிரா அஜித் இறக்கிய கார்!..

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved