Saturday, June 13, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
parvathy nair

படுக்கையறை காட்சிகள் தோத்தது போ!.. கவர்ச்சியில் ஓவர்லோட் போன பார்வதி நாயர்!.

by Esai
August 11, 2024
in Actress, News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Parvathy Nair: சினிமாவில் சில நடிகைகள் நடித்து அதன் மூலம் மக்களிடையே பிரபலம் அடைவதை காட்டிலும் சமூக வலைத்தளங்கள் மூலம் ரியாலிட்டி ஷோக்கள் மூலம் பிரபலம் அடைந்த பல நடிகைகள் உள்ளனர்.

மேலும் ஒரு சில நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் குறைந்த போதும் அவர்கள் இணையதளத்தில் தினம்தோறும் புதிய வீடியோக்கள், புகைப்படங்களை பதிவிடுவதன் மூலம் ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார்கள். மேலும் ஒரு சில நடிகைகள் விளம்பர படங்கள் நடித்து வருவதன் மூலமும் தங்களை பிஸியாக வைத்துக் கொள்கிறார்கள்.

அந்த வகையில் சமீப காலங்களாக தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் பார்வதி நாயர். இவர் தொடர்ந்து பல கவர்ச்சியான புகைப்படங்களையும், ஸ்டைலான புகைப்படங்களையும் பதிவிடுவதன் மூலம் ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார்.

நடிகை பார்வதி நாயர்

தமிழில் குறிப்பிட்ட படங்களில் மட்டுமே நடித்த பார்வதி நாயர் அபுதாபியில் பிறந்த ஒரு மலையாளி பெண்ணாவார். இவர் முதன் முதலில் பாப்பின்ஸ் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார். மேலும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளில் சிறந்த கன்னட அறிமுக நடிகைக்கான விருதை இவர் வென்றுள்ளார்.

parvathy nair

மேலும் பல விளம்பரங்களில் நடித்து வரும் பார்வதி வேணுகோபால் நாயர், தமிழில் என்னை அறிந்தால் படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

parvathy nair

இதன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் பார்வதி நாயர். இவர் மைசூர் சாண்டல் சோப்பின் தூதராக நியமிக்கப்பட்டார். மேலும் ஏசியன் பெயிண்ட்ஸ், மலபார் கோல்ட் போன்ற பல பிராண்டுகளில் இவர் நடித்துள்ளார்.

parvathy nair

மேலும் இவர் மிஸ் கர்நாடகா போட்டியில் பங்கேற்று முழு நேர மாடலாக மாறினார். இவர் மாடலாக பணிபுரியும் போது சில குறும்படங்கள் மற்றும் இசை வீடியோக்கள் மற்றும் ஆவணப் படங்களில் நடித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பார்வதி நாயர்

பல படங்கள், விளம்பரங்களில் நடித்து வரும் பார்வதி நாயர் சமீப காலங்களாக பல புகைப்படங்களையும் வீடியோக்களையும் இணையதளத்தில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் பதிவிட்டுள்ள புகைப்படமானது அனைவரையும் ஈர்க்கக் கூடிய வகையில் கவர்ச்சியாக பதிவிட்டு இருக்கிறார்.

parvathy nair

அந்த புகைப்படத்தில் கயிற்றுக் கட்டிலில் படித்துக் கொண்டு ஸ்டைலான பெண்ணாக காட்சியளிக்கிறார். இதனைப் பார்த்த அவரின் ரசிகர்கள் அவரின் புகைப்படங்களை ஷேர் செய்து. கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Tags: tamil actresstamil cinemaதமிழ் சினிமா
Previous Post

சிறு வயதிலேயே பிரபுதேவாவிடம் அதை பண்ணுனேன்!.. விமர்சனத்துக்கு உள்ளான நடிகை..

Next Post

சர்தார் நடிகையின் மாடர்ன் லுக்!..

Related Posts

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

February 13, 2026

Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

October 24, 2025

புடவையிலேயே ரசிகர்களை கிறங்கடித்த ஜனனி அசோக் குமார்..!

October 16, 2025
Next Post
rajisha

சர்தார் நடிகையின் மாடர்ன் லுக்!..

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved