Tuesday, May 26, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
actress banumthi

2 கல்யாணம் பண்ணியும் அது சரியா வரல.. 2 மகன்கள் வேற.. சீரியல் நடிகை பானுமதி..

by yugen
August 23, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வெள்ளித்திரையில் நடிக்கும் சினிமா பிரபலங்களை விட தற்போது சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறுகிறார்கள். இவர்களுக்கு இருக்கும் வரவேற்பு பொறுத்து வெள்ளித்திரையில் இவர்களுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

அந்த வகையில் சின்னத்திரையில் நடித்த பல நடிகைகள் வெள்ளித்திரையில் கலக்கி கொண்டிருக்கும் நிலையில், பல சீரியல் நடிகைகளும் வெள்ளிக்திரையில் முன்னணி நடிகைகளாக நடித்து ரசிகர்களின் மத்தியில் இடம் பிடித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் இருப்பவர் சீரியல் நடிகை பானுமதி

இவர் தற்போது தன்னுடைய திருமண வாழ்க்கை பற்றியும், தன் கணவரை பற்றியும் கூறியிருக்கும் செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Read More:  Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

சீரியல் நடிகை பானுமதி

சமீபத்தில் இவர் கலந்து கொண்ட பேட்டியில் நடிகை ரிஹானாவுக்கும் இவருக்கும் நடந்த சண்டை சமூகவலைத்தளங்களில் வைரலாகி அது மிகப்பெரிய அளவில் பேசுபொருளானது. இந்நிலையில் அந்த மோதல் காரணமாக அனைவரும் பானுமதிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வந்த நிலையில், தற்போது அவர் தன்னுடைய திருமணத்தைப் பற்றி எமோஷனலாக பகிர்ந்திருக்கிறார்.

banumathi

சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகளில் சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்டிவாக இருக்கும் நடிகை என்றால் நடிகை பானுமதி தான்.

இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியல், மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தான் 15 வயதில் இருந்தே டான்ஸ் ஷோக்களுக்கு நடனம் ஆடி இருக்கிறேன். அப்போது தான் என் கணவரை நான் பார்த்தேன். என் கணவருக்கு 20 வயது எனக்கு 15 வயது அவர் எனக்கு ப்ரபோஸ் செய்தார். அதனால் அந்த வருடமே இருவரும் திருமணம் செய்து கொண்டோம் எனக் கூறியிருக்கிறார்.

Read More:  கமலஹாசனின் கனவுத் திரைப்படம் 'மருதநாயகம்' - 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

அந்த வயதில் குடும்ப வாழ்க்கை என்றால் என்ன என்று எங்கள் இருவருக்குமே தெரியாது ஆயினும் 10 வருடங்கள் நானும் என் கணவரும் ஒன்றாக வாழ்ந்தோம். இந்நிலையில் என் கணவர் குடித்து குடித்து மஞ்சகாமாலை வந்து இறந்து போய்விட்டார். இந்நிலையில் நான் என்னுடைய இரு மகன்களையும் கூட்டிகிட்டு தனியாக வந்து தற்போது கஷ்டப்பட்டு அவர்களை வளர்த்து வருகிறேன் என தெரிவித்தார்.

இரண்டாவது திருமணம்

இரண்டாவதாக திருமணம் செய்ய ஒருவர் கேட்டார். நான் ஓகே சொல்லியும் அது தோல்வியில் முடிந்தது. அதன் பிறகு இரண்டாவது திருமணம் செய்தேன். ஆனால் அது சரியாக இல்லை. என் தேர்வு நன்றாக இருந்தது. என் கணவரும் நல்லவர் தான். ஆனால் ஏன் என்னை விட்டு பிரிந்தார் என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும் என சீரியல் நடிகை பானுமதி எமோஷனலாக கூறியிருக்கிறார்.

Read More:  சூர்யாவின் கைவிடப்பட்ட 'இரும்பு கை மாயாவி' - லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?
Tags: Serial actress Banumathitamil actress
Previous Post

அந்த காலத்துல ஒரு உலக சினிமால ஆரம்பிச்ச முடிச்சி இது!.. கொட்டுக்காளி குறித்து இயக்குனர் பாலாஜி சக்திவேல் கூறிய ஆச்சரிய தகவல்!..

Next Post

பொதுவெளியில் ரசிகர்கள்கிட்ட அடி வாங்கிய பிரபலங்கள்.. யார் யாருன்னு பாருங்க!.

Related Posts

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

May 22, 2026
Next Post
ajith balakrishna

பொதுவெளியில் ரசிகர்கள்கிட்ட அடி வாங்கிய பிரபலங்கள்.. யார் யாருன்னு பாருங்க!.

Recent Updates

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026
சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026
சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved