Friday, July 10, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
Exhuma

கல்லீரலை பிடுங்கி தின்னும் பேய்.. தமிழ் டப்பிங்கில் வந்த எக்ஸ்ஹுமா!.. பட கதை என்ன?

by Raj
September 3, 2024
in Hollywood Cinema news, Movie Reviews
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பெரும்பாலும் கொரியன் பேய் படங்களை பொறுத்தவரை தமிழ்நாட்டில் இருக்கும் அல்லது இந்தியாவில் எடுக்கப்படும் பேய் படங்களிலிருந்து மொத்தமாக மாறுபட்ட கதையாக இருக்கும். பெரும்பாலும் தமிழில் எடுக்கப்படும் பேய் படங்களில் எல்லாம் கதை ஒன்று போலவே இருக்கும்.

அதிகபட்சம் ஒரு பெண்ணோ அல்லது ஒரு குடும்பமோ யாராவது ஒருவரால் கொல்லப்பட்டிருக்கும். பிறகு அவர்கள் பேயாக வந்து அந்த கொன்ற நபரை பழிவாங்குவார்கள். அரண்மனை படமாக இருந்தாலும் சரி முனி படமாக இருந்தாலும் சரி இதுதான் கதையாக இருக்கும்.

படத்தின் கதை:

இதை தாண்டி புதிதாக பேய் படங்கள் எதுவும் வராது. ஆனால் கொரியன் திரைப்படங்களில் அதிலிருந்து மாற்றமாக எப்பொழுதுமே படங்கள் வருவது உண்டு. அப்படியாக தற்சமயம் வந்து அதிக பிரபலம் ஆகி தமிழ் டப்பிங்கில் வந்திருக்கும் திரைப்படம் தான் எக்ஸ்ஹூமா. இந்த திரைப்படத்தைப் பொறுத்தவரை இதில் பேய் ஓட்டும் கும்பலாக ஒரு நான்கு பேர் இருக்கின்றனர்.

அதில் ஒரு வயதான நபர் இருக்கிறார் அவர்தான் அவர்கள் அனைவருக்கும் மூத்தவர். இவர்கள் வேலை என்னவென்றால் கல்லறையில் புதைக்கப்படும் பிணங்கள் சரியான இடத்தில் புதைக்கப்படவில்லை என்றால் அவர்களது ஆத்மாக்கள் தொடர்ந்து வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும். அந்த சமயங்களில் ஒரு நல்ல இடத்தை தேர்ந்தெடுத்து அந்த இடத்தில் பிணத்தை புதைப்பதற்கு உதவுபவர்கள் தான் இவர்கள் நால்வரும்.

இப்படி இருக்கும் பொழுது ஒரு குடும்பம் தொடர்ந்து பேயால் பாதிக்கப்படுகிறது. இந்த விஷயத்தை அறிந்த இவர்கள் நால்வரும் அங்கு செல்கின்றனர். அது ஒரு கோடீஸ்வரர் குடும்பம் அந்த குடும்பத்தில் ஒவ்வொரு தலைமுறையிலும் பிறக்கும் மூத்த குழந்தைகள் தொடர்ந்து அவதிப்பட்டு கொண்டே இருக்கின்றனர்.

ஏற்கனவே தாத்தா, மகன் என்று இருவர் அவதிப்பட்டு கொண்டிருக்கும் பொழுது அந்த தாத்தாவின் பேரனும் பிறந்தவுடனே அழுது கொண்டே இருக்கிறான். இது என்னவென்று பார்க்கும் பொழுது ஒரு ஆத்மா தான் இவர்களை பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது என தெரிகிறது.

அமானுஷ்ய சக்தி:

அது யார் என்று பார்க்கும் பொழுது இப்பொழுது பிறந்துள்ள அந்த குழந்தையின் கொள்ளு தாத்தாவான அந்த நபர்தான் இதை செய்து வருகிறார் என்று தெரிகிறது. எனவே அவரை புதைத்த இடத்திற்கு சென்று பார்க்கின்றனர். அது மிகவும் அமானுஷ்யமான இடமாக இருக்கிறது இப்படிப்பட்ட ஒரு இடத்தில் எதற்கு இந்த முதியவரை புதைக்க வேண்டும் என்பது முதல் கேள்வியாக இருக்கிறது.

எனவே அதை வெளியில் தோண்டி எடுத்து வேறு இடத்தில் புதைப்பதற்கான வேலையை செய்கின்றனர். அப்படி தோண்டிக் கொண்டிருக்கும் பொழுது பாம்பு உடல் கொண்ட மனிதப் பெண் தலை கொண்ட ஒரு உயிரினம் ஊர்ந்து வருகிறது. அதை கொன்று விடுகின்றனர் உடனே காட்டில் ஒரு எதிர்மறையான காற்று அடித்து எதிர்மறையான சூழ்நிலை நிலவுகிறது இந்த நிலையில் அந்த முதியவரின் சவப்பெட்டியை ஒரு மருத்துவமனையில் கொண்டு சென்று வைக்கின்றனர்.

ஏனெனில் அன்று மழை பெய்கிறது. மழை பெய்யும் பொழுது பிணத்தை எரிக்க கூடாது என்பதால் எடுத்து வைக்கின்றனர். ஆனால் அந்த சவப்பெட்டிக்குள் புதையல் இருக்கிறது என்று யாரோ புரளியை கிளப்பி விட அதனால் அங்கு பணிபுரியும் ஒரு நபர் அதை திறந்து விடுகிறார்.

இதனால் இந்த முதியவரின் ஆவி வெளியே சென்று அவரது தலைமுறையை சேர்ந்த இரண்டு பேரையும் கொன்று விடுகிறது. கடைசியாக அந்த குழந்தையை கொல்ல செல்லும் பொழுது அந்த முதியவரின் சவப்பெட்டியை எரித்து விடுகின்றனர்.

அதோடு அவருடைய ஆத்மாவும் காணாமல் போய்விடுகிறது. ஆனால் அதோடு பிரச்சனை முடியவில்லை. அந்த இடத்தில் இன்னொரு சவப்பெட்டியும் இருக்கிறது. எப்படி இன்னொரு சவப்பெட்டி இங்கே இருக்கிறது என்று அதை எடுத்து தோண்டும் பொழுதுதான் உண்மையான பிரச்சனை உருவாக்கிறது.

ஒரு பெரிய பேயிடம் இவர்கள் மாற்றிக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது. அதிலிருந்து இவர்கள் எப்படி தப்பிக்க போகிறார்கள் என்பதே படத்தின் கதையாக இருக்கிறது.

Tags: ghost moviestamil cinematoday newsஎக்ஸுமாதமிழ் பேய் படங்கள்பேய் படங்கள்
Previous Post

மிரட்டி படுக்க வைத்த சூப்பர் ஸ்டார்.. நடிகைகளுடன் விடிய விடிய பெட் மேட்ச் ஆடிய நடிகர்கள்..!

Next Post

பச்சப்புள்ள தோத்து போயிடும்.. தொடைக்கு மேலே சென்ற உடை.. புள்ளிங்கோ மனசை கெடுக்கும் பூனம் பஜ்வா..!

Related Posts

ரொம்ப நாள் கழிச்சி பெரிய ஹிட்.. கருப்பு 7 நாள் வசூல் நிலவரம்

ரொம்ப நாள் கழிச்சி பெரிய ஹிட்.. கருப்பு 7 நாள் வசூல் நிலவரம்

May 22, 2026
கைதி மாதிரி ஒரு படம்… அர்ஜூன் நடிக்கும் Blast – Trailer கதை..!

கைதி மாதிரி ஒரு படம்… அர்ஜூன் நடிக்கும் Blast – Trailer கதை..!

May 19, 2026

Karuppu movie: வேட்டை கருப்பாக சூர்யா… எப்படி இருக்கு கருப்பு படம்.. திரைப்பட விமர்சனம்

May 15, 2026

lik movie: எல்.ஐ.கே திரைப்படம் ஓ.டி.டி விமர்சனம்.. விக்னேஷ் அண்ணா பண்ணுன வேலை..!

May 15, 2026

உலகை காப்பாற்ற ஏலியனின் உதவி நாடிய வீரன் – project hail mary Movie Review

May 15, 2026

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

May 1, 2026
Next Post
poonam bajwa

பச்சப்புள்ள தோத்து போயிடும்.. தொடைக்கு மேலே சென்ற உடை.. புள்ளிங்கோ மனசை கெடுக்கும் பூனம் பஜ்வா..!

Recent Updates

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved