Saturday, June 13, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
vijayashanthi nayanthara

vijayashanthi nayanthara

நயன்தாராவை வச்சி செய்யணும்னே செஞ்ச வேலை போல.. விஜயசாந்தியின் வீட்டில் இருந்த அந்த போட்டோ.. கண்டுப்பிடித்த ரசிகர்கள்..

by Raj
November 10, 2024
in Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Actress Vijayashanthi is one of the popular actresses in Tamil cinema. Her films were also well received. He has acted in films with great actors. She recently gave an interview

பொதுவாக பெண் நடிகைகளுக்கு சண்டை காட்சிகள் ஒத்து வராது என்பது சினிமாவில் இருந்து வரும் ஒரு விஷயமாக இருக்கிறது. ஹாலிவுட்டில் பெண்களுக்கு சண்டை காட்சிகள் வைத்தாலும் கூட இன்னமும் இந்திய சினிமாவில் பெரிதாக பெண்களுக்கு சண்டை காட்சிகள் இருப்பதை பார்க்க முடியாது.

ஏதோ ஒரு சில இயக்குனர்கள் மட்டும் சில சமயங்களில் சண்டை காட்சிகள் வைப்பதுண்டு. ஆனால் 1990 கால கட்டங்களில் தொடர்ந்து சண்டை காட்சிகளில் நடித்த ஒரு பெண்ணாக விஜயசாந்தி இருந்து வந்தார். இவரது திரைப்படங்கள் என்றாலே கண்டிப்பாக அவருக்கு சண்டைக் காட்சிகள் இருக்கும் என்று மக்கள் நம்பி வந்தனர்.

நடிகை விஜயசாந்தி:

மற்ற திரைப்படங்களில் பெண்களை ரவுடிகள் துரத்துகிறார் என்றால் அந்த பெண்ணுக்கு என்ன ஆகுமோ என்று பயப்படுவார்கள். ஆனால் விஜயசாந்தி திரைப்படத்தில் மட்டும் எப்போது விஜயசாந்தி சண்டை போட போகிறார் என்று தான் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

இந்த நிலையில் வெகு காலங்களுக்கு பிறகு சமீபத்தில் விஜயசாந்தி ஒரு youtube சேனலுக்கு பேட்டி கொடுத்திருந்தார். அந்த சமயத்தில் அவருடைய வீட்டு சுவற்றில் ஆல் இந்தியா லேடி சூப்பர் ஸ்டார் என்று போட்டு விஜயசாந்தியின் புகைப்படம் இருந்தது.

நயன் தாரா:

அதனைப் பார்த்த ரசிகர்கள் இது நயன்தாராவை கிண்டல் செய்வதற்காக வைக்கப்பட்டதாக இருக்குமோ என்று கூறி வருகின்றனர் ஏனெனில் இப்பொழுது நயன்தாரா தான் தன்னை லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று கூறிக் கொள்கிறார்.

nayanthara
nayanthara

ஆனால் அப்போதைய கால கட்டத்திலேயே நடிகை விஜயசாந்தியை அனைவரும் லேடி சூப்பர் ஸ்டார் என்று தான் அழைத்து வந்தனர். எனவே இப்போதும் அவர்தான் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று காட்டும் விதத்தில் தான் வேண்டுமென்றே பேட்டி நடக்கும் அந்த இடத்தில் அந்த புகைப்படத்தை வைத்திருக்கிறாரா என்று கேள்விகளுக்கு வருகின்றனர் நெட்டிசன்கள்.

Tags: lady superstarNayantharavijayasanthiநயன்தாராலேடி சூப்பர் ஸ்டார்விஜயசாந்தி
Previous Post

அம்மா மகள் நடிகை என மூவருக்கும் எம்.ஜி.ஆர் கொடுத்த 10 ஏக்கர் நிலம்.. பின்னால் உள்ள ரகசியம்.. ரிப்போர்ட்டர் வெளியிட்ட தகவல்.!

Next Post

மேலாளர் செய்த சம்பவத்தால் வாழ்க்கையை இழந்த நடிகர் ஸ்ரீகாந்த்… கடுப்பான பெரிய இயக்குனர்..!

Related Posts

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
Next Post
மேலாளர் செய்த சம்பவத்தால் வாழ்க்கையை இழந்த நடிகர் ஸ்ரீகாந்த்… கடுப்பான பெரிய இயக்குனர்..!

மேலாளர் செய்த சம்பவத்தால் வாழ்க்கையை இழந்த நடிகர் ஸ்ரீகாந்த்… கடுப்பான பெரிய இயக்குனர்..!

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved