Sunday, March 1, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
கங்குவா படத்துக்கு வந்த சோதனை.. வழக்கில் சிக்கிய தயாரிப்பாளர்..! படம் ரிலீசில் வந்த பிரச்சனை.!

கங்குவா படம் படத்தை வெளியிட தடை.. நீதிபதிகளின் திடீர் அறிவிப்பு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!..

by Raj
November 12, 2024
in Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

There is a lot of excitement among the fans for the upcoming movie Kanguva starring actor Suriya. This movie is based on the story of tribal people who lived 700 years ago. Currently there is a problem with the release of this movie

சூர்யாவின் நடிப்பில் பெரிய பொருட் செலவில் உருவாகி வரும் திரைப்படமாக கங்குவா திரைப்படம் இருந்து வருகிறது. இந்தப் படத்திற்கு எக்கச்சக்கமான வரவேற்புகள் இருந்து வருகிறது.

மேலும் கங்குவா திரைப்படம் சூர்யாவிற்கு ஒரு முக்கியமான திரைப்படம் ஆக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த திரைப்படம் உலக அளவில் பல திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. படத்தின் கதைகளமே சுவாரஸ்யமானதாக இருக்கிறது.

700 வருடத்திற்கு முன்பு இருந்த பழங்குடியினரின் வாழ்க்கையை கொண்டு கதை செல்வதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கங்குவா திரைப்படம் வருகிற நவம்பர் 14ஆம் தேதி திரையரங்கிற்கு வரவுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.

surya kanguva
surya kanguva

படத்திற்கு வந்த சோதனை:

இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கு புதிதாக ஒரு சிக்கல் வந்துள்ளது இந்த படத்தை இயக்கிய ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் ஒரு நபரிடம் 20 கோடி ரூபாய் படத்திற்காக கடன் வாங்கி இருக்கிறது.

அந்த நபர் நீதிமன்றத்தில் சில பிரச்சினைகளில் சிக்கி உள்ளதால் அவரது சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் யாருக்கெல்லாம் கடன் கொடுத்தாரோ அவர்களிடமும் நீதிபதிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஞானவேல் ராஜா அந்த 20 கோடியை 13ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் பிறகு தான் படத்தை வெளியிட முடியும் என்று அவர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் தயாரிப்பாளராலேயே இந்த படத்திற்கு இப்பொழுது சிக்கல் வந்துள்ளது.

Tags: kanguvastudio greenSuryaகங்குவாசூர்யாஸ்டூடியோ க்ரீன்
Previous Post

அசுர வளர்ச்சி அடைந்து வரும் த.வெ.க.. கிருஸ்மஸ் அன்னிக்கு சம்பவம் இருக்கு.!

Next Post

என்கிட்ட நேரடியாகவே கேட்டாங்க… திரும்பவும் அவங்களுக்கு போன் பண்ணுனேன். அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து சன் டிவி நடிகை ஓப்பன் டாக்.!

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
actress nimishka

என்கிட்ட நேரடியாகவே கேட்டாங்க... திரும்பவும் அவங்களுக்கு போன் பண்ணுனேன். அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து சன் டிவி நடிகை ஓப்பன் டாக்.!

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved