சமந்தா மாதிரி கிறங்கடிக்கும் லுக்கில் ஜிவி பிரகாஷ் பட நடிகை..!

Actress

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் காஷ்மீரா பர்தேசி பிரபலமானவராக இருக்கிறார். இவர் தமிழில் சிகப்பு மஞ்சள், பச்சை, அன்பறிவு மற்றும் பி.டி சார் ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

 

 

 

இந்த நிலையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.