Friday, May 15, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
உலகை காப்பாற்ற ஏலியனின் உதவி நாடிய வீரன் – project hail mary Movie Review

உலகை காப்பாற்ற ஏலியனின் உதவி நாடிய வீரன் – project hail mary Movie Review

by Raj
May 15, 2026
in Hollywood Cinema news
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

உலக அழிவை அடிப்படையாக கொண்டு நிறைய திரைப்படங்கள் ஹாலிவுட்டில் வந்துள்ளன. ஆனால் முழுக்க முழுக்க விண்வெளியிலேயே நடப்பது போல எடுக்கப்பட்டுள்ள ஒரு திரைப்படம்தான் project hail mary திரைப்படம்.

திரைக்கதை வாயிலாகவும் கதையும் சொல்லும் வகையிலும் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது project hail mary திரைப்படம்.

படக்கதை:

படத்தின் கதைப்படி கதாநாயகன் க்ரேஸ் ஒரு மோலிகுளர் பயாலஜிஸ்ட் ஆசிரியராக பணிப்புரிந்து வருகிறார். இந்நிலையில் பூமிக்கு ஒரு ஆபத்து உருவாகிறது. அனைத்து கிரகங்களையும் தாண்டி செல்லும் பெட்ரவா லைன் என்கிற கோடு விண்வெளியில் உருவாகியுள்ளது. இந்த கோடு சூரியனின் ஒளியை தின்று வாழ்வதால் கொஞ்சம் கொஞ்சமாக சூரியனை அழிக்கிறது. இதனால் பூமியின் குளிர்நிலை அதிகரித்து 30 வருடங்களில் பூமி மொத்தமாக உறையும் நிலை ஏற்படும் அபாயம் உருவாகிறது.

இந்த நிலையில் பூமிக்கு தொலைவில் ஒரு கிரகம் மட்டும் பெட்ரோ லைனால் பாதிக்கப்படாமல் இருக்கிறது. அதன் காரணத்தை கண்டறிவதற்காக கதாநாயகன் அந்த கிரகத்திற்கு செல்கிறான். அங்கு அவன் ஒரு ஏலியனை சந்திக்கிறான். அந்த ஏலியனின் கிரகத்திற்கும் இதே பிரச்சனைதான்.

இந்த நிலையில் அவனும் ஏலியனும் சேர்ந்து எப்படி இந்த பிரச்சனையை சரி செய்கிறார்கள். அதற்கு நடுவே இவர்கள் இருவருக்கும் நடுவே உள்ள நட்பு ஆகிய விஷயங்களை திரைப்படம் பேசுகிறது.

தமிழ் டப்பிங்கில் வெளியாகி இருக்கும் இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது.

Tags: Hollywood movieproject hail maryப்ரோஜக்ட் ஹெயில் மேரிஹாலிவுட் திரைப்படம்
Previous Post

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

Next Post

உலக அளவில் புகழ்பெற்ற One piece Anime வின் சுருக்க கதை…

Related Posts

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

May 1, 2026
உலகை அழிக்க உருவான வில்லன்.. ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் இறுதி பாகம்.. ட்ரைலர் வெளியானது.

உலகை அழிக்க உருவான வில்லன்.. ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் இறுதி பாகம்.. ட்ரைலர் வெளியானது.

October 31, 2025

ஏலியனையே ஹீரோவா வச்சு ஒரு படம்.. வெளியாகி இருக்கும் Predator Badlands ட்ரைலர்.!

October 24, 2025

காமெடி கதையாக வெளிவர இருக்கும் அனகோண்டா.. வெளிவந்த தமிழ் ட்ரைலர்..!

September 23, 2025

சோவியத் ராணுவத்தையே கதி கலங்க வைக்கும் கதாநாயகன்..! SISU: Road to Revenge – Official Trailer

August 28, 2025

மனிதர்களை வேட்டையாடும் புது உயிரினம்.. தமிழில் வெளிவந்த Alien: Earth சீரிஸ்..!

August 13, 2025
Next Post
உலக அளவில் புகழ்பெற்ற One piece Anime வின் சுருக்க கதை…

உலக அளவில் புகழ்பெற்ற One piece Anime வின் சுருக்க கதை…

Recent Updates

lik movie: எல்.ஐ.கே திரைப்படம் ஓ.டி.டி விமர்சனம்.. விக்னேஷ் அண்ணா பண்ணுன வேலை..!

lik movie: எல்.ஐ.கே திரைப்படம் ஓ.டி.டி விமர்சனம்.. விக்னேஷ் அண்ணா பண்ணுன வேலை..!

May 15, 2026
உலக அளவில் புகழ்பெற்ற One piece Anime வின் சுருக்க கதை…

உலக அளவில் புகழ்பெற்ற One piece Anime வின் சுருக்க கதை…

May 15, 2026
உலகை காப்பாற்ற ஏலியனின் உதவி நாடிய வீரன் – project hail mary Movie Review

உலகை காப்பாற்ற ஏலியனின் உதவி நாடிய வீரன் – project hail mary Movie Review

May 15, 2026
புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

May 1, 2026
Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved