Thursday, August 6, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

by Raj
August 6, 2026
in Hollywood Cinema news, Movie Reviews
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Spiderman Brand New Day திரைப்படம் இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 350 கோடிக்கும் அதிகமாக ஓடி வசூல் சாதனை செய்துள்ளது. அதே போல அமெரிக்காவில் வெளியாவதற்கு ஒருநாள் முன்னதாகவே இந்த படம் இந்தியாவில் வெளியாகியுள்ளது. இதற்கெல்லாம் என்ன காரணம் என்றால் இந்தியாவில் இருக்கும் ஸ்பைடர்மேன் ரசிகர்கள்தான்.

இந்தியாவில் டோபி நடித்து 2002 இல் முதல் ஸ்பைடர் மேன் வந்த காலத்தில் இருந்தே இங்கு ஸ்பைடர்மேனுக்கு ரசிகர்கள் உருவாகி விட்டனர். அதே போல பிறகு ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் நடித்து வெளிவந்த அமேசிங் ஸ்பைடர்மேன் பாகங்களுக்கும் தனிப்பட்ட ரசிகர் கூட்டம் இருக்கவே செய்கிறது.

Read More:  ரெண்டாவது இடத்தில் சாதனை… மாஸ் காட்டிய Spiderman Brand new Day

எனவே இப்போது 30 வயதை கடந்து இருக்கும் பலருமே சிறு வயதில் ஸ்பைடர்மேன் ரசிகர்களாக இருந்தவர்களே. முக்கியமாக இப்போதைய தலைமுறையினருக்கு எல்லா விஷயங்களும் எளிதாக கிடைக்க கூடியதாக இருக்கிறது.

ஆனால் முன்பு இருந்த 90ஸ் சிறுவர்கள் திரையரங்கிற்கே சென்றிருக்க மாட்டார்கள். அப்போதைய இந்தியாவின் நிதிநிலை அப்படி. எனவே அவர்கள்தான் இப்போது ஸ்படைர்மேன் படத்திற்கு சென்று அதை வெற்றி படமாக்கி வருகின்றனர்.

Tags: Spiderman Brand new Daytamilcinemaதமிழ் சினிமாஸ்பைடர்மேன்ஸ்பைடர்மேன் ப்ராண்ட் நியூ டே
Previous Post

Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

Next Post

ஜனநாயகன் படத்தை மிஞ்சிய Spiderman Brand New Day வசூல்

Related Posts

ரெண்டாவது இடத்தில் சாதனை… மாஸ் காட்டிய Spiderman Brand new Day

ஜனநாயகன் படத்தை மிஞ்சிய Spiderman Brand New Day வசூல்

August 6, 2026
ரெண்டாவது இடத்தில் சாதனை… மாஸ் காட்டிய Spiderman Brand new Day

ரெண்டாவது இடத்தில் சாதனை… மாஸ் காட்டிய Spiderman Brand new Day

August 5, 2026

ரொம்ப நாள் கழிச்சி பெரிய ஹிட்.. கருப்பு 7 நாள் வசூல் நிலவரம்

May 22, 2026

கைதி மாதிரி ஒரு படம்… அர்ஜூன் நடிக்கும் Blast – Trailer கதை..!

May 19, 2026

Karuppu movie: வேட்டை கருப்பாக சூர்யா… எப்படி இருக்கு கருப்பு படம்.. திரைப்பட விமர்சனம்

May 15, 2026

lik movie: எல்.ஐ.கே திரைப்படம் ஓ.டி.டி விமர்சனம்.. விக்னேஷ் அண்ணா பண்ணுன வேலை..!

May 15, 2026
Next Post
ரெண்டாவது இடத்தில் சாதனை… மாஸ் காட்டிய Spiderman Brand new Day

ஜனநாயகன் படத்தை மிஞ்சிய Spiderman Brand New Day வசூல்

Recent Updates

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

August 6, 2026
ரெண்டாவது இடத்தில் சாதனை… மாஸ் காட்டிய Spiderman Brand new Day

ஜனநாயகன் படத்தை மிஞ்சிய Spiderman Brand New Day வசூல்

August 6, 2026
Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

August 6, 2026
Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

August 5, 2026
naragasooran

Naragasooran Movie:  கௌதம் மேனனால் நின்ற மற்றொரு படம் – கார்த்திக் நரேன் இயக்கிய ‘நரகாசூரன்’ – அரவிந்த் சாமி நடிப்பில் உருவான திரில்லர் படம்

August 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved