Connect with us

இவ்ளோ இறக்கம் போதுமா? – ட்ரெஸ்ஸை இறக்கி காட்டும் ஸ்ரேயா

Entertainment News

இவ்ளோ இறக்கம் போதுமா? – ட்ரெஸ்ஸை இறக்கி காட்டும் ஸ்ரேயா

cinepettai.com cinepettai.com

 தெலுங்கு சினிமாவில் 2003 ஆம் ஆண்டு அறிமுகமானவர் ஸ்ரேயா. அவர் அறிமுகமான காலக்கட்டத்தில் தமிழ், தெலுங்கு இரண்டு சினிமாக்களிலுமே கதாநாயகியின் கவர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது.

எனவே சினிமாவிற்கு வந்த நாள் முதலே கொஞ்சம் தாராளமாக கவர்ச்சி காட்டி வருகிறார் ஸ்ரேயா. 2006 ஆம் ஆண்டு தனுஷ் நடித்த திருவிளையாடல் ஆரம்பம் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அதிக கவர்ச்சியின் மூலம் தமிழ் சினிமாவிலும் கூட பிரபலமானார்

பின்னர் வரிசையாக ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், குட்டி என பல படங்களில் நடித்தார். 

தமிழில் அதிகமான பட வாய்ப்புகளை பெற்று வந்த ஸ்ரேயா, பிறகு திருமணமானதால் பட வாய்ப்புகளை குறைத்துக்கொண்டார். 

பட வாய்ப்புகள் அதிகமாக வந்தாலும் கூட இவர் நடிப்பதில்லை என கூறப்படுகிறது. ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் ஸ்ரேயா ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்சமயம் இணையத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

POPULAR POSTS

godzilla-minus-one
ilayaraja seenu ramasamy
viduthalai
james vasanthan vairamuthu
mgr kamarajar
12 digit masterstroke
To Top