அந்த இடத்தில் டாட்டூவா – கவரும் தர்ஷா


தர்ஷா குப்தா இடுப்பை காட்டி ஹாட் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்

Social Media Bar

குக்கு வித் கோமாளி மற்றும் விஜய் டிவி நாடகங்கள் மூலம் பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா.

தற்சமயம் இவர் கோலிவுட் சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார். தனது மார்கெட் குறையாமல் இருப்பதற்காக தர்ஷா குப்தா இன்ஸ்டாவில் அடிக்கடி போட்டோக்களை பதிவேற்றி வருகிறார்.

அப்படி இன்று அவர் வெளியிட்ட போட்டோக்கள் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன