Tuesday, May 26, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
ஜான்விக் மாதிரியான கதைக்களமா? – எப்படியிருக்கு மைக்கேல்?

ஜான்விக் மாதிரியான கதைக்களமா? – எப்படியிருக்கு மைக்கேல்?

by Raj
February 3, 2023
in Movie Reviews
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ட்ரைலர் வெளியானது முதலே வெகுவாக பேசப்பட்ட திரைப்படம் மைக்கேல். இன்று இந்த படம் வெளியாகியுள்ளது. இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இந்த படத்தை இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதியை வைத்து புரியாத புதிர் என்கிற த்ரில்லர் திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

இந்த நிலையில் தற்சமயம் மைக்கேல் படம் வரவேற்பை பெற்று வருகிறது. ஒரு காதல் ஆக்‌ஷன் திரைப்படமாக மைக்கேல் இருக்கிறது. இதில் கதாநாயகனாக சுதிப் கிஷன் நடித்துள்ளார். இந்த படம் ஹாலிவுட் திரைப்படமான ஜான்விக் திரைப்படத்தை தழுவியுள்ளது என ஒரு சிலர் கருத்து தெருவிக்கின்றனர்.

Read More:  ரொம்ப நாள் கழிச்சி பெரிய ஹிட்.. கருப்பு 7 நாள் வசூல் நிலவரம்

ஜான்விக் கதையில் பெரும் ரவுடியாக இருக்கும் ஜான்விக் தனது காதலிக்காக ரவுடி தொழிலை விட்டு வருவான். பிறகு நோய் வந்து தனது காதலி இறந்துவிடவே அவள் கொடுத்த நாயை வைத்துக்கொண்டு வாழ்ந்து வருவான். ஒரு இரவில் அந்த நாயை ஒரு கும்பல் கொன்றிடவே அவர்களை கொல்வதற்காக மீண்டும் ரவுடியாக களம் இறங்குவார் ஜான்விக்.

அதே போல இந்த படத்திலும் ரவுடியாக இருக்கும் கதாநாயகன் காதலிக்காக ரவுடி தொழிலை விடுகிறான். ஆனால் காதலிக்கே ஒரு ஆபத்து வரும் நிலையில் அவளை காப்பாற்ற கத்தியை எடுக்கிறான் கதாநாயகன். காதலியை காப்பாற்ற அவன் மேற்கொள்ளும் சாகசங்களே மைக்கேல் திரைப்படம்.

Read More:  ரொம்ப நாள் கழிச்சி பெரிய ஹிட்.. கருப்பு 7 நாள் வசூல் நிலவரம்

அதிகமான ரத்த காட்சிகள் இருந்தாலும் கூட இந்த படம் காதல் தொடர்பான திரைப்படம் என்பதால் இதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

Tags: cinema reviewranjit jayakodiசினிமா விமர்சனம்மைக்கேல்ரஞ்சித் ஜெயக்கொடி
Previous Post

ரன் பேபி ரன் எப்படி இருக்கு? – சுருக்கமான பட விமர்சனம்

Next Post

படம் ஓடுனா ஆக்டர்.. இல்லன்னா டாக்டர்.. – பிரசாந்த்க்கு தியாகராஜன் போட்ட கண்டிஷன்!

Related Posts

ரொம்ப நாள் கழிச்சி பெரிய ஹிட்.. கருப்பு 7 நாள் வசூல் நிலவரம்

ரொம்ப நாள் கழிச்சி பெரிய ஹிட்.. கருப்பு 7 நாள் வசூல் நிலவரம்

May 22, 2026
கைதி மாதிரி ஒரு படம்… அர்ஜூன் நடிக்கும் Blast – Trailer கதை..!

கைதி மாதிரி ஒரு படம்… அர்ஜூன் நடிக்கும் Blast – Trailer கதை..!

May 19, 2026

Karuppu movie: வேட்டை கருப்பாக சூர்யா… எப்படி இருக்கு கருப்பு படம்.. திரைப்பட விமர்சனம்

May 15, 2026

lik movie: எல்.ஐ.கே திரைப்படம் ஓ.டி.டி விமர்சனம்.. விக்னேஷ் அண்ணா பண்ணுன வேலை..!

May 15, 2026

சூப்பர் ஹீரோ படமாக வெளிவந்த Lokah Chapter 1 Chandra – படம் எப்படி இருக்கு..!

August 29, 2025

கூலி படம் எப்படி இருக்கு.. திரைப்பட விமர்சனம்..

August 14, 2025
Next Post
படம் ஓடுனா ஆக்டர்.. இல்லன்னா டாக்டர்.. – பிரசாந்த்க்கு தியாகராஜன் போட்ட கண்டிஷன்!

படம் ஓடுனா ஆக்டர்.. இல்லன்னா டாக்டர்.. – பிரசாந்த்க்கு தியாகராஜன் போட்ட கண்டிஷன்!

Recent Updates

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026
சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026
சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved