Connect with us

லோ ஆங்கிளில் பார்க்க ஹிப்பு எப்படி இருக்கு! –  தூக்கி காட்டும் பூனம் பஜ்வா!

Entertainment News

லோ ஆங்கிளில் பார்க்க ஹிப்பு எப்படி இருக்கு! –  தூக்கி காட்டும் பூனம் பஜ்வா!

cinepettai.com cinepettai.com

2005 ஆம் ஆண்டு முதல் சினிமாவில் நடிகையாக இருந்து வருகிறார் பூனம் பஜ்வா. தமிழில் 2008 ஆம் ஆண்டு சேவல் திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் அறிமுகமான உடனேயே அதிக வரவேற்பை பெற்றார் பூனம் பஜ்வா. அதை தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். ஆனால் தம்பிக்கோட்டை திரைப்படத்திற்கு பிறகு வெகு நாட்களுக்கு அவருக்கு திரைப்பட வாய்ப்புகளே கிடைக்கவில்லை.

அதன் பிறகு 2015 ஆம் ஆண்டு ஆம்பள திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் வந்தார். அதை தொடர்ந்து அரண்மனை 2 திரைப்படத்தில் வாய்ப்பு கொடுத்தார் சுந்தர் சி. அதன் பிறகு முக்கியமான கதாபாத்திரம் எதுவும் தமிழில் பூனம் பஜ்வாவிற்கு வாய்க்கவில்லை.

வெகு நாட்கள் கழித்து தற்சமயம் குரு மூர்த்தி என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இன்னமும் குறைவான அளவிலேயே வாய்ப்புகளை பெற்று வருகிறார். இந்த நிலையில் தற்சமயம் தற்சமயம் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

To Top