Tuesday, May 26, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
சன் பிக்சர்ஸை பார்த்து அரண்டு போன திரையுலகம்! – விளக்கம் கொடுத்த அமீர்!

சன் பிக்சர்ஸை பார்த்து அரண்டு போன திரையுலகம்! – விளக்கம் கொடுத்த அமீர்!

by Raj
February 27, 2023
in News, Cinema History
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

  திரைப்படத்துறை என்றாலே அதில் தயாரிப்பாளர்களுக்கு முக்கிய இடம் உண்டு.  தமிழ் திரை உலகிலும் சின்ன சின்ன தயாரிப்பு நிறுவனங்கள் இருந்தாலும் பெரிய நிறுவனங்களே மக்கள் மத்தியில் பிரபலமாக பார்க்கப்படுகின்றன.

 ரெட் ஜெயண்ட் மூவிஸ், லைக்கா,  சன் பிக்சர்ஸ் போன்றவை தமிழில் உள்ள பிரபலமான தயாரிப்பு நிறுவனங்கள் ஆகும்.  சன் பிக்சர்ஸ் நிறுவனம் துவங்கிய காலகட்டத்தில் பல தயாரிப்பு நிறுவனங்களுக்கு அது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

 இது குறித்து ஒரு பேட்டியில் இயக்குனர் அமீர் கூறும் போது “ மற்ற தயாரிப்பு நிறுவனங்களைப் போலத்தான் சன் பிக்சர்ஸ் நிறுவனமும் படங்களை வாங்குகின்றன.  ஆனால் சின்ன திரையில் ஏற்கனவே பெரும் வணிகத்தை கொண்டுள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெள்ளி திரைக்கு வரும் பொழுது அது வெள்ளித்திரையில் இருக்கும் சின்ன தயாரிப்பு நிறுவனங்களிடம் பாதிப்பை ஏற்படுத்தியது.”

Read More:  Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

 முக்கியமாக சன் பிக்சர்ஸ் ஒரு புதிய வழிமுறையை கையாண்டது.  சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவரும் திரைப்படங்களுக்கு அதிகமான விளம்பரத்தை  தனது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பியது. ஒரு மணி நேரத்திற்கு குறைந்தது 20 விளம்பரங்களையாவது அப்போதைய காலக்கட்டத்தில் சன் டிவியில் காண முடியும்”. 

இதனால்தான் சின்ன தயாரிப்பு நிறுவனங்கள் சன் பிக்சர்ஸை பார்த்து பயந்தன. என இயக்குனர் அமீர் விளக்கம் அளிக்கிறார்.

Tags: ameerSun Picturestamil cinemaஅமீர்சன் பிக்சர்ஸ்தமிழ் சினிமா
Previous Post

லியோ திரைப்படத்தில் இருந்து கிளம்பிட்டேன்! – மிஸ்கின் வெளியிட்ட புது அப்டேட்!

Next Post

இளையராஜா சொன்ன காட்சி! – கேட்டவுடன் காரி துப்பிய கண்ணதாசன்!

Related Posts

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

May 22, 2026

Rajinikanth: தொழிலாளர்களுக்காக ரஜினிகாந்த் பண்ணுன படம்… இந்த விஷயம் தெரியுமா?

May 22, 2026
Next Post
இளையராஜா சொன்ன காட்சி! – கேட்டவுடன் காரி துப்பிய கண்ணதாசன்!

இளையராஜா சொன்ன காட்சி! – கேட்டவுடன் காரி துப்பிய கண்ணதாசன்!

Recent Updates

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026
சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026
சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved