Tuesday, May 19, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
ரஜினியோட சிவாஜி திரைப்படத்தில் இவர்தான் வில்லனா நடிக்க இருந்தது? – நடிச்சிருந்தா செமயா இருந்திருக்கும்! யார் தெரியுமா?

ரஜினியோட சிவாஜி திரைப்படத்தில் இவர்தான் வில்லனா நடிக்க இருந்தது? – நடிச்சிருந்தா செமயா இருந்திருக்கும்! யார் தெரியுமா?

by Raj
February 28, 2023
in Cinema History, News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ரஜினிகாந்த் நடித்து மாஸ் ஹிட் கொடுத்த திரைப்படங்களில் சிவாஜி திரைப்படமும் முக்கியமான திரைப்படமாகும். சிவாஜி திரைப்படம் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் மாபெரும் பொருட் செலவில் உருவான திரைப்படம்.

வெளியான ஒரு வாரத்தில் எல்லாம் படத்திற்கு அதிகமான கூட்டம் வந்தது. அந்த படத்தில் ரஜினி கதாபாத்திரமான சிவாஜிக்கு வில்லனாக ஆதிசேஷன் என்கிற் கதாபாத்திரம் வரும். இந்த கதாபாத்திரத்தில் நடிகர் சுமன் நடித்திருந்தார்.

ஆனால் முதலில் இந்த கதாபாத்திரத்தில் சுமனை நடிக்க வைக்க திட்டமே இல்லையாம். இந்த கதாபாத்திரத்தை எழுதும்போதே இதற்கு தகுந்த ஆள் சத்யராஜ்தான் என முடிவு செய்துள்ளார் ஷங்கர். ஏனெனில் ஏற்கனவே பல படங்களில் வில்லனாக சிறப்பாக நடித்தவர் சத்யராஜ். மேலும் பல வருடங்களாக அவர் வில்லனாக எந்த படத்திலும் நடிக்கவில்லை.

Read More:  முதல்வருக்கு எதிரா செய்தி போட முடியாதா? கருத்து சுதந்திரத்தை பறிக்கும் புதிய ஆணை…

எனவே இந்த படத்தில் சத்யராஜை வில்லனாக நடிக்க வைத்தால் அது இன்னும் அதிக வரவேற்பை ஏற்படுத்தும் என்பது இயக்குனர் சங்கரின் எண்ணம். எனவே இதுக்குறித்து நடிகர் சத்யராஜூடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.

ஆனால் இந்த செய்தியை கேட்டதும் சத்யராஜ்க்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. ஏனெனில் சத்யராஜ்க்கு வில்லனாக நடிப்பதில் அவ்வளவாக ஈடுபாடு கிடையாது. அதற்கு பதிலாக ரஜினிக்கு உதவிகள் செய்யும் நண்பன் கதாபாத்திரமான விவேக்கின் கதாபாத்திரத்தை சத்யராஜ் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு சங்கர் ஒப்புக்கொள்ளாத காரணத்தால் சத்யராஜ் அந்த படத்தில் நடிக்கவில்லை.

Read More:  Karuppu movie: வேட்டை கருப்பாக சூர்யா… எப்படி இருக்கு கருப்பு படம்.. திரைப்பட விமர்சனம்

ஆனால் அந்த இரண்டில் எந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அது சத்யராஜ்க்கு சிறப்பாகவே இருந்திருக்கும்.

Tags: rajinikanthsathyarajtamil cinemaசத்யராஜ்தமிழ் சினிமாரஜினிகாந்த்
Previous Post

தமிழில் வெளியாகி ட்ரெண்டாகி வரும் நருடோ! – கிறுக்குத்தனமான ஒரு நிஞ்சா வீரனின் கதை!

Next Post

கட்ட கட்ட நீ நாட்டுக்கட்ட – மெலிசான ஆடையில் வீடியோ வெளியிட்ட ரித்திகா சிங்

Related Posts

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
salem tvk

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

February 13, 2026

கார்த்திகிட்ட நாங்களாகவே போய் சிக்குனோம்.. உண்மையை உடைத்த இயக்குனர்..!

November 5, 2025

வெற்றிமாறன் என்னை வேண்டாம்னு சொல்லிட்டாரு..! உண்மையை கூறிய சந்தானம்.!

November 3, 2025

முதல் பட இயக்குனருக்கு இளையராஜா கொடுத்த மரியாதை.. அப்ப இவங்க சொல்றதெல்லாம் பொய்யா?

November 3, 2025

அய்யருங்க இப்படி பேச மாட்டாங்க.. சென்சாரிலேயே சிக்கிய பாக்யராஜ் படம்..! இதுதான் காரணம்!.

November 3, 2025
Next Post
கட்ட கட்ட நீ நாட்டுக்கட்ட – மெலிசான ஆடையில் வீடியோ வெளியிட்ட ரித்திகா சிங்

கட்ட கட்ட நீ நாட்டுக்கட்ட – மெலிசான ஆடையில் வீடியோ வெளியிட்ட ரித்திகா சிங்

Recent Updates

முதல்வருக்கு எதிரா செய்தி போட முடியாதா? கருத்து சுதந்திரத்தை பறிக்கும் புதிய ஆணை…

முதல்வருக்கு எதிரா செய்தி போட முடியாதா? கருத்து சுதந்திரத்தை பறிக்கும் புதிய ஆணை…

May 19, 2026
Karuppu movie: வேட்டை கருப்பாக சூர்யா… எப்படி இருக்கு கருப்பு படம்.. திரைப்பட விமர்சனம்

Karuppu movie: வேட்டை கருப்பாக சூர்யா… எப்படி இருக்கு கருப்பு படம்.. திரைப்பட விமர்சனம்

May 15, 2026
lik movie: எல்.ஐ.கே திரைப்படம் ஓ.டி.டி விமர்சனம்.. விக்னேஷ் அண்ணா பண்ணுன வேலை..!

lik movie: எல்.ஐ.கே திரைப்படம் ஓ.டி.டி விமர்சனம்.. விக்னேஷ் அண்ணா பண்ணுன வேலை..!

May 15, 2026
உலக அளவில் புகழ்பெற்ற One piece Anime வின் சுருக்க கதை…

உலக அளவில் புகழ்பெற்ற One piece Anime வின் சுருக்க கதை…

May 15, 2026
உலகை காப்பாற்ற ஏலியனின் உதவி நாடிய வீரன் – project hail mary Movie Review

உலகை காப்பாற்ற ஏலியனின் உதவி நாடிய வீரன் – project hail mary Movie Review

May 15, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved