Wednesday, May 6, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
குஷ்புவிற்கு வயசானதால் வருத்தப்பட்டவன் நான்… ஓப்பனாக கூறிய தனுஷ் அப்பா!..

குஷ்புவிற்கு வயசானதால் வருத்தப்பட்டவன் நான்… ஓப்பனாக கூறிய தனுஷ் அப்பா!..

by Raj
August 16, 2023
in Cinema History, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நடிகர் தனுஷ் சினிமாவிற்கு வர வேண்டும் என ஆசைப்பட்டவர்களில் முதன்மையானவர் இயக்குனர் கஸ்தூரி ராஜா. தமிழ் சினிமாவில் பல காலங்களாக இயக்குனராக இருந்தவர் கஸ்தூரி ராஜா. இவர் இயக்கிய பல படங்கள் அப்போது பெரும் ஹிட் கொடுத்துள்ளன.

முதலில் இவர் இயக்குனர் விசுவிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்தார். பல படங்களில் அவருடன் பணிப்புரிந்ததன் மூலம் படம் இயக்குவது குறித்து கற்றுக்கொண்ட கஸ்தூரி ராஜா தனியாக படம் இயக்க துவங்கினார். அப்படி அவர் இயக்கிய முதல் திரைப்படம்தான் 1991 இல் வெளிவந்த என் ராசாவின் மனசிலே.

Read More:  Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து வரிசையாக கிராமம் சார்ந்த படங்களாக எடுத்து வந்தார். 1997 இல் எட்டுப்பட்டி ராசா என்கிற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக குஷ்பு நடித்தார். அந்த படத்தில் நடந்த ஒரு சம்பவத்தை பேட்டியில் பகிர்ந்துள்ளார் கஸ்தூரி ராஜா.

படத்திற்கான ஒரு காட்சியை எடுப்பதற்கு குஷ்புவிற்கு ஆடை மாற்ற வேண்டி இருந்தது. அப்போதெல்லாம் மரத்திற்கு பின்னால் சென்றுதான் கதாநாயகிகள் ஆடையை மாற்றி வருவார்கள். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் மரங்களே இல்லை. ஒரே வெட்டவெளியாக இருந்தது. இருந்தாலும் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட குஷ்பு உடனே நான்கு புடவையை கட்டி அதில் ஆடையை மாற்றிக்கொண்டு நடிக்க வந்துவிட்டார் என கூறுகிறார் இயக்குனர்.

Read More:  Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

மேலும் கூறும்போது குஷ்புவை வைத்து நான் 8 படங்கள் இயக்கினேன். குஷ்புவிற்கு வயதானபோது வருத்தப்பட்டவர்களில் நானும் ஒருவன் என வெளிப்படையாக கூறியுள்ளார் கஸ்தூரி ராஜா.

Tags: kashturi rajakushbhutamil cinemaகஸ்தூரி ராஜாகுஷ்புதமிழ் சினிமாதனுஷ்
Previous Post

ஆரம்பத்தில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சியில் ஆடிக்கிட்டு இருந்தேன்.. குக் வித் கோமாளி பவித்ராவின் காணாத பக்கங்கள்!..

Next Post

என்னதான் நீ மதிக்கலையே… பாக்கியராஜின் படத்தை நிராகரித்த இளையராஜா…

Related Posts

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
ilayaraja chinna thambi

Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

May 1, 2026

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026
Next Post
என்னதான் நீ மதிக்கலையே… பாக்கியராஜின் படத்தை நிராகரித்த இளையராஜா…

என்னதான் நீ மதிக்கலையே… பாக்கியராஜின் படத்தை நிராகரித்த இளையராஜா…

Recent Updates

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

May 1, 2026
Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

May 1, 2026
ilayaraja chinna thambi

Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

May 1, 2026
IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved