Friday, July 17, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
எதிர்நீச்சல் சீரியல் புகழ் நடிகர் மாரிமுத்து திடீர் மரணம் – அதிர்ச்சியில் திரையுலகம்!..

எதிர்நீச்சல் சீரியல் புகழ் நடிகர் மாரிமுத்து திடீர் மரணம் – அதிர்ச்சியில் திரையுலகம்!..

by Raj
September 8, 2023
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக பல்வேறு துறையில் பணியாற்றி வந்தவர் நடிகர் மாரிமுத்து. கிட்டத்தட்ட 50க்கும் அதிகமான படங்களில் துணை கதாபாத்திரங்களில் இவர் நடித்துள்ளார்.

1990களில் தனது ஊரானா தேனியை விட்டு சினிமாவில் சாதிப்பதற்காக வந்தவர் மாரிமுத்து. இவர் சில காலங்கள் இயக்குனர் வசந்திடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்துள்ளார். அப்போது ஆசை போன்ற சில படங்களிலும் இவர் உதவி இயக்குனராக பணிப்புரிந்துள்ளார்.

இது இல்லாமல் தமிழில் கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற திரைப்படங்களை இவரே இயக்கியுள்ளார். இவ்வளவு நாட்களாக இவருக்கென்று ஒரு அடையாளம் இல்லாமல் இருந்தது.

Read More:  தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

ஆனால் சில மாதங்களுக்கு பிறகு சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் எதிர்நீச்சல் நாடகத்தில் முக்கிய கதாபாத்திரமாக வாய்ப்பை பெற்றார் மாரிமுத்து. அது முதல் தமிழ்நாடு எங்கும் பரவலாக இவர் புகழ்பெற்றார். எதிர்நீச்சல் நாடகத்தில் வரும் குணசேகரன் என்கிற இவரது கதாபாத்திரம் வெகுவாக பிரபலமடைந்தது.

இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாகி வந்தார் மாரிமுத்து. இந்த நிலையில் சற்றுமுன் திடீரென ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக காலமானார் நடிகர் மாரிமுத்து. இத்தனைக்கும் தற்சமயம் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் கூட இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்து வரவிருக்கும் இந்தியன் 2 திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார்.

Read More:  தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

திடீரென ஏற்பட்ட இந்த மரணம் திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: ethir neechalgunasekaranmarimuthuஎதிர்நீச்சல்குணசேகரன்மாரிமுத்துமாரிமுத்து மரணம்
Previous Post

குத்து ரம்யாவை சாகடித்த வதந்தி!.. அரண்டு போன திரையுலகம்..

Next Post

இத்தனை டபுள் மீனிங் டயலாக்கா!.. மார்க் ஆண்டனி படத்தில் தடை செய்யப்பட்ட வசனங்கள்..

Related Posts

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

July 17, 2026
குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026
Next Post
mark antony

இத்தனை டபுள் மீனிங் டயலாக்கா!.. மார்க் ஆண்டனி படத்தில் தடை செய்யப்பட்ட வசனங்கள்..

Recent Updates

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

July 17, 2026
குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved