Saturday, March 14, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
vijay lokesh

vijay lokesh

என்னப்பா லோகேஷ் முதல் படத்துல இருந்து காபியா.. கண்டுப்பிடித்த ரசிகர்கள்!..

by Raj
September 24, 2023
in Cinema History, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழில் உள்ள முன்னணி இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். கிட்டத்தட்ட ஐந்து படங்கள் இயக்கி முடிப்பதற்க்குள்ளாகவே இந்த அளவிற்கான முன்னேற்றத்தை தமிழில் வேறு எந்த இயக்குனருமே கண்டதில்லை என கூறலாம்.

தற்சமயம் விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து அடுத்தக்கட்ட வேலைகள் சென்றுக்கொண்டுள்ளன. இந்த நிலையில் தொடர்ந்து லியோ படத்திற்கான அப்டேட்களை வெளியிட்டு வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

அதன்படி தற்சமயம் சில போஸ்டர்களை வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர்களை வைத்தே படத்தின் கதையை அனுமானிக்க முயற்சி செய்து வருகின்றனர் அவரது ரசிகர்கள். எப்போதும் லோகேஷ் கனகராஜ்க்கு ஒரு பழக்கம் உண்டு.

எந்த ஹீரோவை வைத்து படம் இயக்குகிறாரோ அவர்களது பழைய படங்களில் இருந்து ரெஃபரன்ஸ் எடுப்பது லோகேஷின் வழக்கம். அந்த வகையில் தற்சமயம் வெளியாகியிருக்கும் ஒரு போஸ்டர் விஜய்யின் பழைய திரைப்படமான நாளைய தீர்ப்பு திரைப்படத்தின் காட்சியோடு ஒத்துபோவதை கண்டறிந்துள்ளனர் ரசிகர்கள்.

Tags: leoLokesh KanagarajVijay
Previous Post

என் முதல் படம் ஓடாம போனதுக்கு சிம்புதான் காரணம்!.. ஸ்டேட்மெண்ட் கொடுத்த இயக்குனர்..

Next Post

இப்ப கவர்ச்சியா இருக்கேனா? உள்ள ஒன்னும் போடாமல் கேள்வி கேட்கும் ஐஸ்வர்யா லெட்சுமி

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
aishwarya lekshmi

இப்ப கவர்ச்சியா இருக்கேனா? உள்ள ஒன்னும் போடாமல் கேள்வி கேட்கும் ஐஸ்வர்யா லெட்சுமி

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved