Thursday, May 28, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
rajini kamal

rajini kamal

வெளில உள்ள சீன் எல்லாம் கமல்க்கிட்ட ஆகாது!.. ஒரு போனுக்கே காலை கீழ இறக்கிய ரஜினி..

by Raj
October 1, 2023
in Cinema History, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் மிகப்பெரும் போட்டி நடிகர்களாக இருந்தவர்கள் கமல்ஹாசனும் ரஜினிகாந்தும்தான், இருவருமே பெரும் போட்டி நடிகர்கள் என்றாலும் எம்.ஜி.ஆர் சிவாஜி போல தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்களுக்குள் எந்த ஒரு போட்டியும் கிடையாது.

ஏனெனில் இருவரும் ஒன்றாக பல படங்கள் நடித்துள்ளனர், இருவரும் இப்போதும் கூட நண்பர்களாகத்தான் இருந்து வருகின்றனர். தற்சமயம் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தின் மூன்றாம் பாகத்தை தான் இயக்க இருந்தார்.ஆனால் ரஜினிக்காக அதை விட்டுக் கொடுத்துவிட்டார் கமல்.

Read More:  சியான் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' - பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

அதுவே அவர்கள் நட்பு இன்றும் தொடர்வதற்கு ஒரு உதாரணமாகும். முக்கியமாக கமல்ஹாசன் மீது அதிக மரியாதை கொண்டவர் ரஜினிகாந்த் ஒரு பேட்டியில் இது குறித்து ரஜினிகாந்த் கூறும் பொழுது நான் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த பொழுதே கமல்ஹாசன் சூப்பர் ஸ்டாராக இருந்தார் என்று கூறியிருந்தார்.

நடிகர் இளவரசு ஒரு முறை பேட்டியில் கூறும்போது சில தகவல்களை பகிர்ந்திருந்தார். லிங்கா படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தப்பொழுது கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார் ரஜினிகாந்த். அப்போதுதான் கோச்சடையான் படம் வெளியாகி இருந்தது அதை பார்க்குமாறு அவர் கமலிடம் சொல்லி கூறியிருந்தார்.

Read More:  சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

அந்த படத்தை பார்த்துவிட்டு கமல், ரஜினிக்கு போன் செய்தார். கமல் போன் செய்தார் என்பதை கேட்டதுமே கால் மேல் போட்டிருந்த காலை கீழே இறக்கி வைத்துவிட்டு ஃபோனை வாங்கி பேசினார் ரஜினி. மிகவும் அடக்கமாக பேசிவிட்டு பிறகு ஃபோனை கட் செய்த பிறகு மீண்டும் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டார்.

அந்த அளவிற்கு கமலிடம் ஃபோனில் பேசும்போது கூட மரியாதை கடைபிடிப்பவராக ரஜினி இருந்திருக்கிறார் என்று இளவரசு தனது பேட்டியில் கூறியுள்ளார்.

Read More:  விஜய் மறுத்த அந்த 'ஆங்கில' வசனங்கள் - கௌதம் மேனனின் 'யோகன்: அத்தியாயம் ஒன்று' நின்றதன் பின்னணி இதுதான்!
Tags: kamalhaasanlinga movierajinikanthtamil cinemaகமல்ஹாசன்கோச்சடையான்தமிழ் சினிமாரஜினிகாந்த்லிங்கா
Previous Post

என்ன விட சிவாஜிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்குற!.. சரோஜா தேவியின் செயலால் கடுப்பான எம்.ஜி.ஆர்!..

Next Post

லியோவுக்கு இணையாக களமிறங்கும் சிவராஜ்குமாரின் கோஸ்ட்.. அதிரும் ட்ரைலர்!. அக்டோபர் 19 சம்பவம் இருக்கு..

Related Posts

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

May 22, 2026
Next Post
ghost leo

லியோவுக்கு இணையாக களமிறங்கும் சிவராஜ்குமாரின் கோஸ்ட்.. அதிரும் ட்ரைலர்!. அக்டோபர் 19 சம்பவம் இருக்கு..

Recent Updates

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026
சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026
சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved