Sunday, June 14, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
parthiban sivaji

parthiban sivaji

சிங்கிள் ஷாட்ல நடிக்கணும்!.. முடியுமா.. பார்த்திபனுக்கு சிவாஜி கணேசன் கொடுத்த டாஸ்க்!..

by Raj
October 8, 2023
in Tamil Cinema News, Cinema History
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நடிகர் சிவாஜி கணேசனை பொருத்தவரை அவரின் சினிமா வாழ்க்கையை இரண்டு வகையான வாழ்க்கையாக பிரிக்கலாம். முதல் கட்டம் அவர் சினிமாவில் கதாநாயகனாக மட்டுமே நடித்த காலகட்டம். பிறகு வயது காரணமாக கதாநாயகனாக நடிக்க முடியாத நிலை சிவாஜி கணேசனுக்கு ஏற்பட்டது.

அதற்கு பிறகு திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். ஆனால் துணை கதாபாத்திரங்களில் அவர் நடித்த பல படங்கள் அவருக்கு பெரும் பெயரை பெற்று தந்தன. அப்படி அவர் நடித்த ஒரு முக்கியமான திரைப்படம்தான் தாவணி கனவுகள்.

பாக்யராஜுக்கு வெகு நாட்களாகவே சிவாஜி கணேசனுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தது. அதனை தொடர்ந்து தாவணி கனவுகள் திரைப்படத்தில் வரும் முக்கியமான கேப்டன் கதாபாத்திரத்தில் நடிக்குமாறு சிவாஜி கணேசனிடம் கேட்டுக் கொண்டார் சிவாஜி கணேசனும் அந்த படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார்.

இந்த நிலையில் இந்த படத்தில் உதவி இயக்குனராக பார்த்திபன் வேலை பார்த்து கொண்டிருந்தார். படத்தில் ஒரு போஸ்ட்மேன் கதாபாத்திரத்திற்கு ஆள் தேவைப்பட்டதால் அந்த கதாபாத்திரத்தில் பார்த்திபனையே நடிக்க வைத்தார் பாக்யராஜ். அதில் ஒரு காட்சியில் கேப்டனிடம் பார்த்திபன் லெட்டர் படித்துக் கொண்டிருக்கும் பொழுது ரத்த வாந்தி எடுத்து மயக்கம் அடைவார் கேப்டன்.

இந்த காட்சியை சிவாஜி கணேசன் நடிக்க இருக்கும் பொழுது பார்த்திபனை அழைத்து ஒரு விஷயத்தை கூறினார். நீ நடிப்பதற்கு புதிதாக வந்திருக்கிறாய். இந்த காட்சியை பொருத்தவரை நீ சரியாக நடித்தாலும் நடிக்கவில்லை என்றாலும் அடுத்த காட்சியில் நான் ரத்தத்தை கக்குவது போன்ற காட்சி வரும்.

எனவே ஒருவேளை நீ தவறாக நடித்தால் நான் அடுத்த முறை எடுப்பதற்கு மீண்டும் போய் ஆடையை மாற்றி விட்டு வரவேண்டும். அதற்கு மூன்று மணி நேரம் ஆகும். உன்னுடைய இயக்குனர் தான் படத்தின் தயாரிப்பாளரும். எனவே நீயே யோசித்து முடிவு எடுத்துக்கொள் ஒரே ஷாட்டில் இந்த காட்சியை நடித்து முடிக்க வேண்டும். என்று கூறியுள்ளார் சிவாஜி கணேசன் அதேபோல ஒரே ஷாட்டில் அந்த காட்சியை நடித்து கொடுத்துள்ளார் பார்த்திபன்.

Tags: bhagyarajdhavani kanavugalParthibansivaji ganesanசிவாஜி கணேசன்பாக்கியராஜ்பார்த்திபன்
Previous Post

அந்த பாட்டை பாடலைனா கொளுத்திக்குவேன்!.. பெட்ரோலோடு வந்து தேவாவை மிரட்டிய நபர்!.

Next Post

விஜய்க்கு மட்டும் ஏன் ரெட் கார்டு? எதிர்த்த மாயாவுக்கு கமல்ஹாசன் கொடுத்த பதிலடி!

Related Posts

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
Next Post
maya kamalhaasan

விஜய்க்கு மட்டும் ஏன் ரெட் கார்டு? எதிர்த்த மாயாவுக்கு கமல்ஹாசன் கொடுத்த பதிலடி!

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved