விவாகரத்துக்கு இதுதான் காரணம்..! பார்த்திபன் சொல்வது உண்மையில்லை.. உடைத்து பேசிய சீதா..!
இயக்குனர் பாக்கியராஜிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்து பிறகு இயக்குனராக மாறியவர் பார்த்திபன். பார்த்திபன் உதவி இயக்குனராக இருந்த காலம் முதலே அவர் சீதாவை காதலித்து வந்தார். பிறகு சீதாவும் பார்த்திபனை காதலித்தார். அதனை தொடர்ந்து…
