Saturday, June 13, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
leo vijay kamal karthi

leo vijay kamal karthi

லியோ திரைப்படம் எல்.சி.யுவில் வருது!.. லியோ திரைப்பட விமர்சனம்…

by Raj
October 19, 2023
in Movie Reviews, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

லோகேஷ் கனகராஜ் விஜய் கூட்டணியில் உருவாகி வரும் லியோ திரைப்படம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாகவே விஜய் ரசிகர்களுக்கு அவரது திரைப்படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்பது பலருக்கும் தெரிந்த விஷயமே.

ஆனால் லியோ திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வருவதால் இந்த படம் மேலும் அதிக வரவேற்பை ஏற்படுத்தி வருகிறது.

ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் திரைப்படத்தை தழுவி தான் லியோ திரைப்படம் உருவாகிறது என்று ஒரு பேச்சு மக்கள் மத்தியிலும் சினிமா வட்டாரத்திலும் இருந்தது.

அதனைத் தொடர்ந்து தற்சமயம் இதன் முதல் காட்சியை பார்த்தவர்கள் கிட்டத்தட்ட ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் திரைப்படத்தை தழுவிதான் லியோ திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்துள்ளனர் ஹிஸ்டரி ஆஃப் வையலன்ஸ் திரைப்படத்தை பொருத்தவரை ஏற்கனவே கேங்ஸ்டர் ஆக இருந்த கதாநாயகன் பிறகு திருந்தி குடும்ப வாழ்க்கையில் ஈடுபடும் பொழுது மீண்டும் அவனுக்கு வரும் பிரச்சனையை அவன் சந்திப்பது போல திரைக்கதை அமைந்திருக்கும்.

ஆனால் லியோ படத்தில் அதிலிருந்து சற்று மாறுதலாக திரைப்படத்தின் கதை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் ஆக்ஷன் காட்சிகள் மட்டுமில்லாமல் குடும்ப காட்சிகளும் இடம்பெறுகின்றன. ஏனெனில் தளபதியின் ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப நபர்களும் படத்தை பார்க்க வருவார்கள். எனவே இருவரையும் பூர்த்தி செய்யும் வகையில் திரைப்படம் அமைந்துள்ளது.

திரைப்படத்தில் இரண்டு விஜய் இருக்கிறார்களா அல்லது மொத்தமே ஒரு விஜய் தான் இரு கதாபாத்திரத்தில் இருக்கிறாரா என்பது படத்தின் மிகப்பெரிய சஸ்பென்ஸ் ஆகும். இது இல்லாமல் இந்த திரைப்படம் லோகேஷ் கனகராஜ் யுனிவர்சில் சேருகிறதா என்ற கேள்வி வெகு நாட்களாக மக்கள் மத்தியில் இருந்து வந்தது.

லோகேஷ் கனகராஜ் இதற்கு பெரிய சர்ப்ரைஸ் வைத்திருந்தார் இந்த நிலையில் இந்த திரைப்படம் லோகேஷ் கனகராஜ் யுனிவர்சில் வருகிறது என்பது படத்தின் முதல் காட்சியிலேயே தெரிகிறது. எனவே விக்ரம் திரைப்படத்தின் அடுத்த பாகத்திற்கு எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது என்று கூறலாம் இறுதியாக லியோ திரைப்படம் விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது என்று கூறவேண்டும்.

Tags: leoLokesh Kanagarajtamil cinemaVijayதமிழ் சினிமாலியோலோகேஷ் கனகராஜ்விஜய்
Previous Post

அவதாருக்கு பிறகு அதை செஞ்சது லியோ படத்துலதான்!.. மாஸ் காட்டிய படக்குழு!..

Next Post

சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களே டா!.. பிக்பாஸ் வீட்டை அடித்து நொறுக்கிய ஹவுஸ் மேட்ஸ்!..

Related Posts

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026
Next Post
bigg boss 7

சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களே டா!.. பிக்பாஸ் வீட்டை அடித்து நொறுக்கிய ஹவுஸ் மேட்ஸ்!..

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved