ஜோவிகாவை போலவே இருக்கே… அச்சு அசலாக இருக்கும் பெண்.. இணையத்தில் வைரலாகும் பிக்ஸ்

விஜய்யுடன் கதாநாயகியாக நடித்த போது கூட வனிதா விஜயகுமார் பெரிதாக தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாகவில்லை.

ஆனால் விஜய் டிவி பிக் பாஸில் பங்கேற்ற பிறகில் இருந்து இப்போது வரை அவர் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகை ஆக இருந்து வருகிறார்.

மேலும் விரைவில் தொடர்ந்து நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். வனிதா விஜயகுமார். இதே பார்முலாவை பின்பற்றி தனது மகளையும் மக்கள் மத்தியில் பிரபலமாகிவிடலாம் என்று ஜோவிகாவை கடந்த பிக்பாஸ் சீசனில் பங்கேற்க வைத்தார் வனிதா விஜயகுமார்.

ஜோவிகாவிற்கு வரவேற்பு:

அவர்கள் நினைத்தது போலவே ஜோவிகாவிற்கும் தமிழக மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. தற்சமயம் ஜோவிகா என்றால் யார் என்று மக்கள் அறியும் வகையில் அவர் பிரபலமாக இருக்கிறார்.

இந்த நிலையில் ஜோவிகா அடிக்கடி சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார் ஏனெனில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக வேண்டும் என்பதுதான் அவருடைய ஆசையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் ஒரு பெண் அடிக்கடி சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அவரது புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் பார்ப்பதற்கு அப்படியே ஜோவிகா போல இருக்கிறீர்கள் என்று வியப்புடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.