Saturday, May 2, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
kamal vijayakanth

kamal vijayakanth

நாயகன் படத்தை தாண்டி வசூல் கொடுத்த விஜயகாந்த் படம்!.. அப்ப அது ரஜினி படம் இல்லையா!..

by Raj
November 1, 2023
in Cinema History, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழில் எல்லா காலகட்டங்களிலும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் மணிரத்தினம். மணிரத்தினம் எப்போது படம் இயக்கினாலும் அந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்து கொண்டுதான் இருக்கும். திரைப்படம் எடுக்கும் அவரது விதம் புதுமையானதாக இருப்பதால் அது மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெறுகிறது.

மணிரத்தினம் இயக்கிய திரைப்படங்களில் அவருக்கு பெரும் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்த திரைப்படம் கமல்ஹாசன் நடித்த நாயகன். நாயகன் திரைப்படத்தை மிகவும் அதிக பட்ஜெட்டில் படமாக்கினார் மணிரத்தினம்.

ஆனால் அந்த திரைப்படம் வெளியான போது எதிர்பார்த்த அளவிலான வெற்றியை தரவில்லை. பல காலங்கள் கழித்துதான் மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு திரைப்படமாக நாயகன் திரைப்படம் ஆனது. பொதுவாக நாயகன் படம் பற்றி கூறும்பொழுது அப்பொழுது அதே தேதியில் வெளியான மனிதன் என்கிற ரஜினி திரைப்படம்தான் அதிகமான வசூலை கொடுத்தது அதனால்தான் நாயகன் திரைப்படம் ஓடவில்லை என்று ஒரு பேச்சு உண்டு.

21 அக்டோபர் 1987-ல் தான் இந்த இரண்டு திரைப்படங்களும் வெளியாகின ஆனால் உண்மையில் இந்த இரண்டு திரைப்படங்களுமே நல்ல வசூலை பெறவில்லை. ஏனெனில் இந்த இரண்டு திரைப்படங்ளோடு போட்டி போட்டு இன்னொரு திரைப்படம் வெளியாகி இருந்தது.

Read More:  Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

அதுதான் சட்டம் ஒரு விளையாட்டு என்கிற விஜயகாந்த் திரைப்படம். எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் அப்போது வெளியான ரஜினி கமல் இருவரின் திரைப்படத்தை விட அதிக வசூலை தந்தது என கூறப்படுகிறது. அப்போது எஸ்.ஏ சந்திரசேகர் மிகவும் பிரபலமான ஒரு இயக்குனராக இருந்தார்.

அவர் இயக்கிய சட்டம் ஒரு இருட்டறை என்கிற திரைப்படம் கிட்டத்தட்ட 4 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது அந்த அளவிற்கு வெற்றி படங்களை எடுத்து வந்தவர் எஸ்.ஏ சந்திரசேகர். எனவே சந்திரசேகர் விஜயகாந்த் கூட்டணி என்றாலே அதை பார்க்க மக்கள் கூடிவிடுவார்கள் இதனால் சட்டம் ஒரு விளையாட்டு ரஜினி கமல் திரைப்படங்களை விட அதிக வசூலை செய்திருக்கிறது. நாயகன் திரைப்படத்திற்கு இரு நாட்கள் முன்பே உழவன் மகன் என்ற மற்றொரு விஜயகாந்த் படமும் வெளியானது. ஆனால் நாயகன் படத்திற்கு போட்டியாக வெளியான படம் சட்டம் ஒரு விளையாட்டு திரைப்படம்தான்…

Read More:  Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்
Tags: kamalrajinikanthtamil cinemavijayakanthகமல்தமிழ் சினிமாரஜினிவிஜயகாந்த்
Previous Post

வடிவேலு ஃபகத்ஃபாசில் கூட்டணியில் அடுத்து ஒரு படம்.. செம அப்டேட்டா இருக்கே!..

Next Post

அந்த படத்துக்குதான் எம்.ஜி.ஆருக்கு அதிக சம்பளம் கொடுத்தோம்!..  அப்போதே அவ்வளவு சம்பளமா?

Related Posts

ilayaraja chinna thambi

Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

May 1, 2026
ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026
Next Post
MGR

அந்த படத்துக்குதான் எம்.ஜி.ஆருக்கு அதிக சம்பளம் கொடுத்தோம்!..  அப்போதே அவ்வளவு சம்பளமா?

Recent Updates

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

May 1, 2026
Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

May 1, 2026
ilayaraja chinna thambi

Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

May 1, 2026
IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved